Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வேண்டுமா

பெண்களே! உங்களுக்கு அழகான காதுகள் வேண்டுமா?

பெண்களே! உங்களுக்கு அழகான காதுகள் வேண்டுமா? பெண்களே! உங்களுக்கு அழகான காதுகள் வேண்டுமா? அழகில் கவனம் செலுத்தும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த‍ (more…)

குழந்தை சிவப்பழகாக‌, ஆரோக்கியமாக‌ பிறந்திட வேண்டுமா

குழந்தை சிவப்பழகாக‌, ஆரோக்கியமாக‌ பிறந்திட வேண்டுமா? 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் வரை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் (more…)

கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் வேண்டுமா – சுகிசிவம் – நேரடி காட்சி – வீடியோ

கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் வேண்டுமா - சுகிசிவம் - நேரடி காட்சி - வீடியோ கோவில்களில் சமஸ்கிருதம் மந்திரம் மட்டுமே பாடப்பட்டு வந்தது. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பாகத்தான் ஏன் சமஸ்கிருத மொழியில் (more…)

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? - சில குறிப்புகள் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுக ளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந் தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்ப டும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலி விழந்து, அடிக்கடி (more…)

அழகு குறிப்பு – அன்ன‍ நடை, சின்ன‍ இடை வேண்டுமா?

இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண் கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களு க்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களி ன் உடல் உருமாற்றத்தை பார்த்து பல பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர். மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ… முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவா க மூச்சை உள் இழுத்தபடி உடம்பை (more…)

நீங்கள் அழகு ராணியாக வேண்டுமா?

உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப் பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா? சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொரு ட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ‘வாட்டர் பேஸ்டு மேக்கப்’ போட்டு க் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் (more…)

பருவ மங்கையரின் மனங்கவரும் மன்மதன் ஆக‌ வேண்டுமா? இதோ சில குறிப்புகள்

அணு அறிவியலைவிட மிகச்சிக்கலான ஒன்று உலகில் உண்டெனில் அது கண்டிப் பாக பெண்களின் மனமாகதான் இருக்க முடி யும். எதை எதையோ ஆராய முடிந்த மனித னால். பெண்களின் மனதை அறிய முடிய வில்லை. அதிலும் ஆண் பெண் உறவானது மிகவும் சிக்க லானது. இந்த சிக்கலில் மாட்டி வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர். பெண்களுக்கு என்ன பிடிக்கும்? என்கிற மிகச்சாதாரண கேள்வி ஆண்களுக்கு பலதூக்கம் இல்லாத இரவுகளே பரிசாக கிடைத்துள்ளது. ஆனால் இந்த கேள்வியின் விடை, ஆண் பெண் உறவுச்சிக்கலை சுலபமாக தீர்த்து வைக்க உதவுகிறது. எனவே உங்களுக்காக (more…)

வருமான வரி விலக்கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம்

நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டு ம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வரி கட்டுபவர்களுக் கு தங்களின் வருமானத்தைப் பொறுத்து சில வரி விலக்குகளு ம் உள்ளன என்பதையும் நாம் அறி வோம். ஆனால் அந்த வரி விலக் கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம். அதை சரிவர பாதுகாக்காமல் போனால் (more…)

தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்

ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியு மாறு வைப்பது என்று இருந்தார் கள். ஆனால் இப்போ து ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு (more…)

மெலிந்த உடல் குண்டாக வேண்டுமா?

  இக்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனைகுறைக் க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்னதான் உணவுகளை உண்டு உடல் எடை யை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிக ரிக்க தேவையற்ற ஆரோக்கியமில் லாத உணவுகளை எல்லாம் உண் டால், எடைகூடாது. எடையை அதி கரிக்க அதிக அளவு கலோரி நிறை ந்த உணவுகளை உட்கொள்ள வே ண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார் போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை (more…)

உங்களுக்கு, எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

 எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு வேண்டுமென்றால், தமிழில் மன்னிப்பு என்ற வார்த்தை உங்களுககு கட்டாயமாக பிடித்த‍ வார்த் தையாக ஏற்றுக்கொள்ள‍ வேண்டும். ஆம்! நமக்கு தீமை செய்தவர் களை பழி வாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர் களின் தவறுகளை மன்னிக் கும் குணம் படைத்தவர்களு க்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய (more…)