Thursday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வேண்டும்

சகிப்புத் தன்மை வேண்டும் ஏன்? அதனை வளர்த்துக் கொள்வது எப்ப‍டி?

சகிப்புத் தன்மை வேண்டும் ஏன்? அதனை வளர்த்துக் கொள்வது எப்ப‍டி? சகிப்புத் தன்மை வேண்டும் ஏன்? அதனை வளர்த்துக் கொள்வது எப்ப‍டி? சகிப்புத் தன்மை... மனிதனுக்கு வாழ்க்கையில் மிகவும் வேண்டிய ஒரு குணம் . அது ஒன்றும் (more…)

இங்கிதம் கடைபிடித்தால் . . . வாழ்வு உன் வசமாகும்! – உணர்ந்து அனுபவித்த உன்ன‍த வரிகள்

இங்கிதம் கடைபிடித்தால்... வாழ்வு உன் வசமாகும்! - உணர்ந்து அனுபவித்த உன்ன‍த வரிகள் இங்கிதம் கடைபிடித்தால்... வாழ்வு உன் வசமாகும்! - உணர்ந்து அனுபவித்த உன்ன‍த வரிகள் மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார்உறவினரிடமும், உற்ற (more…)

ஒரு பெண், கருவுற்ற காலத்தில் உடல் எடை எவ்வ‍ளவு அதிகரிக்க வேண்டும்? – ஓரலசல்

ஒரு பெண், கருவுற்ற காலத்தில் உடல் எடை எவ்வ‍ளவு அதிகரிக்க வேண்டும்? - ஓரலசல் ஒரு பெண், கருவுற்ற காலத்தில் உடல் எடை எவ்வ‍ளவு அதிகரிக்க வேண்டும்? - ஓரலசல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், (more…)

குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்

எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக  யோகாசனங்கள்   இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய (more…)

புவி வெப்ப‍மடைவு – தொடர் (பகுதி -3)

உலகளவில் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயிரினங் களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள‍து. இப் புவி வெப்ப‍மடைவுக‌டந்த அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவை சுட்டெரித்த‍ காட்டுத்தீயின் தாக்க‍ம், நவம்பர் மாதத்தில் ஆந்திர, ஓடிசா மாநி லங்களில் ஏற்பட்ட‍ பைலின் புயல் சேதம், பிலிப்பை ன்ஸ் நா ட்டைச் சூறையாடிய ஹயான் சூறாவளிப் புயலின் கொடு மை ஆகிய அனைத்து (more…)

புவி வெப்ப‍மடைவும் பருவநிலை பாதிப்பும்! – தொடர் (பகுதி -2)

ந‌மது பூமியின் சீரான தட்ப வெப்ப‍ நிலை, உயிரிரனங்களின் வாழ்க்கை க்கு உதவிடும் வகையில் சாதகமாக அமைந்துள்ள‍து. தட்பவெப்ப‍ நிலை களில் பாதிப்பு ஏற்பட்டால், அது உயிரி னங்களின் வாழ்க்கைக்குப் பாதகமாக மாறி விடும். இதன் பொருட்டு இயற் கை மற்றும் சுற்றுச்சூழலைப் போற்றி ப் பாதுகாக்க‍ வேண் டும்.    இதை நன்கு உணர்ந்திருந்த நம் முன் னோர்கள் இயற்கையைப் போற்றி, தெய்வமாக வழி பட்டு வந்தனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உலகின் பஞ்சபூதங்களாகக் கருதி பூஜித்து வந்தனர். நம து வேதங்கள் (தற்போது (more…)

புத்த‍ம் புது பூமி வேண்டும்!- புத்தம் புதிய தொடர்

சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு ஒரு முக்கிய சிறப்பு அம்சம் உண்டு. பல்லாயிரக்கணக்கான உயிரினங்க ளைத் தோற்றுவித்து, வாழ்வளித்து க் கொண்டு வரும் பூமி,ஒரு உயிர் கோளாகத் திகழ்கிறது. தெளிவான இரவு நேரத்தில் ஆகாய த்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள். கண் சிமிட்டி காட்சித் தரும் விண்மீன்களின் அழகை எந்த ஒரு கவிஞனும் விட்டு வைக்க‍ வில்லை. இப்பரந்த விண்மீண் தொகுப்புகளில் நமது பூமியைப் போ (more…)

சித்ரகுப்தனை வழிபட வேண்டும்?

சித்திரகுப்தன் என்பவர் எமதர்ம ராஜனின் கணக்குப் பிள்ளையா வார். இவர் பிரம்மதேவனின் உடலி லிருந்து சித்ரா பவுர்ணமி தினத்தில் தோன்றியதால் இவருக்கு சித்ர குப் தன் என்று பெயர் ஏற்பட்டது. இவர் எமதர்மனின் சபையில் இருந்து சகல ஜீவராசிக ளின் பாவ, புண்ணி யக் கணக்குகளை எழுதுவதை கடமை யாக கொண்டுள்ளார். பிரம்மதேவன் இவருக்கு இப்பணியை வரையறுத்தார். ஜீவனின் மரண காலத்தில் சித்ரகுப்தன் கொடுக்கும் பாவ (more…)

“மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும்!” – பாரதியார்

* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைக ளால் மனதை நிரப்பி தியானம் செய்யு ங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கு ம்.* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாத வன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக்கொள்பவன் தன்னைத்தானே தீயால் சுட்டுக் கொள் கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்க ளிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினா லும் கூட, மறுபடியும் (more…)

கணவன் அடித்தால் மனைவி தாங்கிக்கொள்ள வேண்டும் – கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி

 குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இதனை குழந்தைகளின் நலன்கருதி  பெண்கள் சகித்துக்கொள்ள வேண்டும் ௭ன கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இக்கருத்தால் நீதிபதியை பதவி நீக்கம் செய்யவேண்டும் ன பெண்கள் அமைப்புகள் போர்க்கொ டி தூக்கியுள்ளன.‘௭ன் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கவேண்டும்’ ௭னக்கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு சமீபத்தி ல், கர்நாடக மேல் நீதிமன்ற த்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, ‘குடும்பத்தை நல்ல முறையில் கவ னித்துக்கொள்ளும் கணவன், மனைவியை (more…)

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வக்கீல்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்:

இந்திய பார் கவுன்சில் அனைத்து மாநில பார் கவுன்சிலுக்கு ஓரு சுற் றறிக்கை அனுப்பி உள்ளது. நாட்டில் சில மாநில பார் கவுன்சிலில் வக்கீல்கள் தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாடு முழு வதும் ஒரே மாதிரியாக அமல் படுத்த பார் கவுன்சில் கூட்டத் தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வக்கீல்கள் தங்கள் உரிமத்தை 5ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொ ள்ள வேண்டும். அதற்கு உண்டான படிவத்தை பூர்த்தி செய்து ரூ. 600 செலுத்தி தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந் த நடைமுறையானது உடனடியாக (more…)

காதலிக்க‍ அழகு மட்டும்போதாது கொஞ்ச அறிவும் வேண்டும்.

அழகுடன் அறிவும் அவசியம்..!! பெண்களுக்கு பிடித்த அம்சங்க ள் இன்னதுதான் என்று யாராலு ம் கண்டுபிடிக்க முடியாது. முக் கியமாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலும் எளிதில் தெரி ந்து கொள்ள முடியாது. ஆண்க ளின் எந்த அம்சம் கவர்ச்சி கரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒவ் வொருவரும் வெவ்வேறு விதமாக பதிலளிப்பார்கள். எது மாதிரி யான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த (more…)