Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வேர்

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை இளம் பெண்கள்... உடல் ரீதியான பற்பல அவஸ்தைகளைச் சந்தித்துக் (more…)

குப்பைமேனி வேரில் கஷாயம் வைத்து குடித்து வந்தால்

குப்பைமேனி வேரில் கஷாயம் வைத்து குடித்து வந்தால்... குப்பைமேனி வேரில் கஷாயம் வைத்து குடித்து வந்தால்... குப்பைமேனி (Kuppaimeniya) தமிழகத்தில் மட்டுமல்ல‍, இந்தியா முழுவதுமுள்ள சமவெளிப் பகுதி களில் மிகவும் சாதாரணமாக (more…)

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால்

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . . வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . . நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும்.மற்ற‍தை போல இந்த (more…)

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்- மக்க‍ளே உஷார்

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! - மக்க‍ளே உஷார்!... கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! - மக்க‍ளே உஷார்!... நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப் படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து (more…)

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . . பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . . கோடைகாலம், குளிர்காலம் ஆகிய இரண்டு சீதோஷ்ண காலங்களிலும் மனிதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உணவு, உடை, (more…)

இவைகளைத் தனித்தனியாக ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து கசாயம் போட்டுக்குடித்துவந்தால். . .

இவைகளைத் தனித்தனியாக ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து கசாயம் போட்டுக்குடித்துவந்தால். . . இவைகளைத் தனித்தனியாக ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து கசாயம் போட்டுக்குடித்துவந்தால். . . இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பல பொருட்களில் பல மருத்துவ குண ங்கள் ஒளிந்துகிடக்கின்றன• அவற்றை நம் முன்னோர்கள் இனங்கண்டு நமக்கு வழங்கிச் சென்றுள்ள‍னர். ஆனால், நாமோ குரங்கு கையில் கிடை த்த பூமாலையாக அதை (more…)

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வெண்டைக்காய்

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளு க்கு வெண்டைக்காயை வதக்கி சாப் பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசு றுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் கார ணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதி கரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடி ய ஒரு விதமான தாவர பசைப்பொரு ளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தா ல் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மா றும் மாவுச்சத்தும் வெண் (more…)

விந்து விருத்திக்கு முருங்கைப் பூ!

முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்பு கள் அலாதியா னது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக் கூடிய சக்தி முரு ங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாது காக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்த த்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந் தாகப் பயன் படுகிறது. உடல்சூடு தணிய சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இரு க்கும். உடலைத் தொட்டால் (more…)