Thursday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வேலாயுதம்

இளம் சாதனையாளராக ஹன்சிகா தேர்வு! – அப்ப‍டி என்ன‍ பெரிசா சாதனை செஞ்சுட்டாரு! (படிங்க முத‌ல்ல‍)

ஹன்சிகா... தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பை யைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிரு ந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் "மாப்பிள்ளை" படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் (more…)

“எனக்கு கார்த்திகாவை யாரென்றே தெரியாது” – நடிகை ஹன்சிகா

"வேலாயுதம்", "ஒரு கல் ஒரு கண்ணாடி" போன்ற திரைப் படங்க ளில் நடித்த‍ நடிகை ஹன்சிகாவுக்கும் பழைய நடிகை ராதா மகளும் "கோ" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற‍ நடி கை கார்த்திகாவுக்கும் மோதல் என்ற செய்தி கோடம்பாக்க‍த்தில் பரவலாக பேசப்படு கிறது. சுந்தர். சி இயக்கும் புதிய திரைப்படத்தி லும் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்த மாகி இருந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் திடீரென்று ஹன்சிகா வை ஒதுக்கிவிட்டு கார்த்திகா கதா நாயகி யாகியாக ஒப்ப‍ந்தமாகியுள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட இதுவே காணமாக அமைந்தாக பேசப்படுகிறது. இதுபற்றி (more…)

“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கிட்டு, நைனா, கொத்த மங்கலம் சுப்பு, ரஞ்சன், எல். நாராயணராவ், வேலாயுதம், சுந்தரி பாய் மற் றும் பலரும் நடித்துள்ளனர். கேஜே. மகா தேவன் கதை எழுதி, எஸ். ராஜேஸ்வர ராவ், இசையமைத் துள்ளார். இதன் சிறப்பு இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பிரம்மாண்ட நடனம், வெறும் 6 நிமி (more…)

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!!??

என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர் களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொட ர்பாக அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில், முடிந் து போன விஷயத்தை சி லர் விஷமாக்க முயற்சிக் கிறார்கள்; அது நடக்காது, என்றும் கூறியுள்ளார். நடி கர் விஜய் விடுத்துள்ள அறிக் (more…)

வேலாயுதம் முடியட்டும் பார்க்கலாம் – ஜெனிலியா

நடிகை ஜெனிலியா சினிமாவுக்கு முழுக்கு போடவிருப்பதாக செய் திகள் வெளியாகியுள்ளன. தமிழில் விஜய்யுடன் வேலாயுதம் படத் தில் நடித்து வரும் ஜெனிலியா விடம் கால்ஷீட் கேட்டு சில தயாரி ப்பாளர்கள் சென்றுள்ளனர். ஆ னால் அம்மணியோ... வேலா யுதம் முடியட்டும்; பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம். அதேபோல பாலி வுட்டில் தற்போது ஜான் ஆபிரகா முடன் நடித்து வரும் போர்ப்ஸ், அபிஷேக் பச்சனுடன் நடித்து வரும் போல் பச்சன் ஆகிய படங்களைத் தவிர புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்தாலும், புதிய படங்கள் எதுவும் (more…)

“இளைய தளபதி” விஜய்-ஐ பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் "நாளைய தீர்ப்பு" படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜய காந்த்தோடு நடித்த செந்தூரப் பாண்டி, விஜய்யைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதை இப் பவும் ஒப்புக்கொள்வார் விஜய்! காவலன் வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. வேலா யுதம் ரிலீஸுக்கு வெயிட்டிங். நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் படத்தில் (more…)

“வேலாயுதம்’ படத்தில், விஜய்-க்கு தங்கையா நடிச்சிருக்கேன்”: ச‌ரண்யா மோகன் பேட்டி

“நான் சினிமாவுக்கு வருவேன் என்று கனவுல கூட நினைச் சதில்லை. ஆனால் சினி மாவுக்குள்ளே வந்ததும் இந்த மாதிரியான கதா பாத்திரங்களில் எல் லாம் நடிக்கணும்னு கனவும் கண்டதில்லை. நான் கன வு காணாமலே எனக்கு நல்ல கதா பாத்திரங்கள் அமைந்துவிட்டது. என க்கு கனவு பாத்திரம் என் று எதுவும் கிடையாது. என்னுடைய நடிப்புத் திறமையை (more…)

கைமாறிய “வேலாயுதம்”

நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். விஜய் யின் முந்தைய படமான காவ லன் படத்திற்கு அப்போதைய ஆளும் கட்சி, தொந்தரவுகளை கொடுத்தது. படத்தை திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட விடாமல் தடுத் தது வரை சிக்கல்களை சந்தித்த காவலன், எதிர்பார்த்ததை விட வெற்றி யும் பெற்றது. அதனைத் தொடர்ந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar