Wednesday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வேலை

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான்

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான் ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான் பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற (more…)

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான (more…)

அடப்பாவி இவனுக்கு மனசாட்சியே கிடையாதா! – அதிர்ச்சித் தரும் நேரடி காட்சி – வீடியோ

அடப்பாவி இவனுக்கு மனசாட்சியே கிடையாதா! - அதிர்ச்சித் தரும் நேரடி காட்சி - வீடியோ அடப்பாவி இவனுக்கு மனசாட்சியே கிடையாதா! - அதிர்ச்சித் தரும் நேரடி காட்சி - வீடியோ மனித நேயம் தொலைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதார ணம்! - மனிதர்கள், மிருகங்களாக மாறிவதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு! -  அநாகரீகத்தின் உச்சத்திற்கு (more…)

நைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் – அபாய எச்ச‍ரிக்கை

நைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் - அபாயம் எச்ச‍ரிக்கை தற்போதைய நிலைமைப்படி பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் என யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற மனபாங்கில் இருக்கின்றனர். அவர்களின் (more…)

நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக பெற . .

வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பள ம் என்பது அடிப்படையான விஷயம்தான். இச்சம்பளத் தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக் கொ ள்வது பொதுவான நடைமு றை. அப்படி இல்லாமல், வரு மான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிற படி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு (more…)

நல்ல சம்பளம் கிடைத்தும் பிடிக்காத வேலையில் இருப்பவர்கள் கவனத்திற்கு . . .

கடவுள்களால் அல்லது நம் முன்னோர்களால் பல வகையில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. நீண்ட ஆரோக்கியமான ஆயுள், பணம், நல்ல மனைவி / கணவன், வாழ்க்கையில் சந்தோஷம், வாழ்க் கைத் துணை மற்றும் பிறருடன் அமைதியான வாழ்க்கை - இதெல் லாம் நமக்கு கிடைக்கும் வரப் பிர சாதங்கள். ஆனால் எல்லோருக்கு ம் எல்லாமே எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொ (more…)

இல்ல‍த்தரசிகள் வேலைக்கு சென்றால், எந்த மாதிரியான பக்குவத்தை பெறுவார்கள்

படித்து விட்டு சும்மா வீட்டில் இருக்கும் பெண்களும் கூட இன்றைய காலக்கட்ட‍த்தில் தாங்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க‍ வேண்டும் என்ற எண்ண‍ம் தோன்றி, அதனால் வேலை க்கும் செல்கிறார்கள். அதற் கு முக்கிய காரணமே பெண்கள் வேலைக்குச் செ ன்றால், வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்க ளாகவும், உலக அனுபவம் கொண்டவ ர்களாகவும் இருக்கும் பெண்களை  ஆண்களும்,  திருமணம் செய்துகொள் ள‍ (more…)

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமா?

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமா? வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழ வேண்டுமா னால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்து விடுவோமே என்றுதானே நினைக்கிறீ ர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இப் பு த்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப் பார்க்க வைப் (more…)

வேலைக்கு செல்லும் பெண்கள் கவனத்திற்கு . . .

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழ கை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஆகவே அத்தகைய பெண்களுக் கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை பரிந்துரைக்கிறோம்..  * கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கரு வளையமின்றியும் இருக்க, தினமும் காலையி ல் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.    * சில பெண்களுக்கு முகத்தில் உள்ள (more…)

புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பினை பதிவது எப்படி?

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதி யைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணி களையும் வீட்டிலிருந்தபடியே ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெ னவே வேலை வாய்ப்பு அலுவ லகங்களில் பதிவு செய்த வர்கள், இந்த இணைய தளத் தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது (more…)

கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்?

‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவ ர்களுக்கு மட்டுமல்ல... கல்லூரிகளு க்கும் மாணவர்களைக் கவர அது தான் தூண்டில் முள்! 'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல் லாம் விளம்பரப் படுத்தித்தான் ஒவ் வொரு ஆண்டு ம் மாணவர்களைச் (more…)