“ஜெயலலிதாவை உலக தமிழர்கள் காரித்துப்புவார்கள்!” – வைகோ ஆவேசம்! – வீடியோ
இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் கிராமத்தில் முள்ளி வாய்க் கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க் கால் நினைவு முற்றம் திறக்கப் படுவதாக இருந்தது.
அரசு தரப்பு இந்த நினைவு முற் றத்திற்கு தடை கோரி உயர் நீதி மன்றத்தை நாடியதால், தடைக ள் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்று 6ம் தேதியே காலையில் நினைவு முற்றத்தை பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.click
(more…)