Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வைக்கும்

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் எந்த பிணியும் நம்மை அண்டாமல் இருக்க‍வும் நீண்ட நாட்கள் இளமையுடன் (more…)

ஆண்களை அல்லாட வைக்கும் பெண்களின் உதடுகள்! – ஒரு சுவையான தகவல்

ஆண்களை அல்லாட வைக்கும் பெண்களின் உதடுகள்! - ஒரு சுவையான தகவல் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித் து, ருசித்து செய்வதன் மூலம் இன்ப க் கலையில் ஒவ்வொரு படியாக ஏறி உயரலாம், இன்பத்தை முழு மையாக நுகரலாம். காமக் கலைகளுக்கு எதுவுமே எல் லை இல்லை. இதில் எல்லோரு மே 'எல்கேஜி'தான். யாருமே இதில் 'டாக்டர்' பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே (more…)

ஜ‌வஹர்லால் நேரு பெண் பித்த‍ரா? அவர் பாலியல் நோய் தாக்கி இறந்தாரா? – அதிர வைக்கும் வீடியோ

ஜ‌வஹர்லால் நேரு பெண் பித்த‍ரா? அவர் பாலியல் நோய் தாக்கி இறந்தாரா? - அதிர வைக்கும் வீடியோ இந்தியா சுதந்திரம் அடைய காந்தியடிகளுடன் இணைந்து அஹிம்சை வழியில் போராடினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த‍ பின்பும் நாட்டிற்காகவும் நாட்டு மக்க‍ளுக்காகவும் (more…)

முனைவர் ஜி. ஞானசம்பந்தன் அவர்கள் – சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் நகைச்சுவைப் பேச்சு – வீடியோ

ந‌மது பாரத நாட்டின் தலைநகரான‌ தில்லியில் உள்ள‍ தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் முனைவர் ஜி.ஞானசம்பந்தன் அவர்கள்,"சிரிக்க‍வும் சிந்திக் க‍வும்" வைக்கும் நகைச்சுவையான‌ (more…)

நாளை 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் (உலகம்போற்றும்) உலக நாயகன்!

நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரை ப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல் லாது திரை க்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரிய ர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகி றார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையா ளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் (more…)

திகைப்பின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும் ஹிப்னாடிச சக்தி!

பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்ட ன் எகிப்தில் கண்டது அற்புத சக்தி படைத்த ப்ரான்ஸ் நாட்டைச் சேர் ந்த இளம் தம்பதிகளை. அந்தத் தம்பதிகள் கெய்ரோ நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் பெயர் எட்வர்டு அடெஸ் மற்றும் மேடம் மார்கரைட். எட்வர்டு அடெஸ் தன் மனைவியை ஹிப் னாடிசம் செய்து பல அற்புத செயல்களை நிகழ்த்த (more…)

பரம விரோதிகளான பூனையும் எலியும் ஒரே தட்டில் பால் குடிக்கும் அதிசய காட்சி – உங்களை அசர வைக்கும் வீடியோ

யாராவது சண்டை இட்டால் ஏன் எப்ப பார்த்தாலும் பூனையும் எலியும இருக்கீங்க என்று சொல்வாங்க அனால் இங்க பாருங்க பரம விரோதிகளான பூனையும் எலியும் ஒரே தட்டில் (more…)

சேற்றில் சிக்கிய லாரியும் அதை மீட்க நடக்கும் முயற்சியும் – வியக்க‍ வைக்கும் வீடியோ

சேற்றில் சிக்கிய லாரியை இன்னொரு கனரக வாகனம் கொண்டு மீட்க நடக்கும் முயற்சியும் வீடியோவில் (more…)

தாம்பத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பழிவாங்கல்களும், படையெடுப்புகளும்

  பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இய ங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே இரு க்கிறார்கள்  விவாகரத்து பெற்று தாய் வீட் டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந் தும், தாய் வீட்டில் சரியான ஆத ரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண் கள் கணவனுடன் வாழ்க்கை யை (more…)

அதிர வைக்கும் முகம் – பதற வைக்கும் காட்சி – வீடியோ

பாகிஸ்தானில் ஒரு மனிதன், அசுர முகத்தோற்றத்தினை உண்டா க்கும் மிகவும் அதி பயங்கர ஆபத்துக்களை விளைவிக்கும் வியாதியால் பாதிக்க‍ப்பட்டுள் ளான். இது மிகவும் விசித்திர மான வியாதியும் கூட. குறிப் பாக சொல்ல‍ப்போனால், தலை . கைகள், பாதங்கள் போன்ற உறுப்புக்கள் தடித்தும் புடைத்து ம் விகாரமான வகையில் தோ ன்றும். அதாவது தலை,கைகள், பாதங்கள் போன்ற உறுப்புக்களி ல் உள்ள எலும்புகள் கட்டுப்பாடின்றி, ஏடா கூடமாக வளர்ந்து தோற்ற‍த்தை (more…)

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் ‘நாப்கின்’ – அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்

''உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொ டுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்..? அதுதான் நட க்கிறது பெண்கள் மாதவிடாய் காலங் களில் பயன்படுத்தும் 'நாப்கின்’ விஷய த்தில்!''  அதிர்ச்சியான தகவல் சொல்கி றார், முனைவர் முகமது ஷாபீர். 'பயோ டெக்னாலஜி’ துறையில் ஆய்வுசெய்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஷாபீர், அத ன் ஒரு பகுதியாக 'நாப்கின்’ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளை (more…)

சேனல் 4 வெளியிட்ட‍ இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள் – புதிய வீடியோ

தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராண்வம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியாகி யுள்ளது. சனல் 4 தொலைக் காட்ச்சி இதனை நாளை மறு தினம் வெளியிட உள்ள நிலை யில், இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 5 மெய்பாது காப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இரத்தத்தை உறையவைக்கும் இக் காட்சிகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar