Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வைட்டமின் பி

முந்திரி பருப்புக்களை- பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால்

முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . இந்தியாவில் விளையும் ஈச்ச‍ம்பழத்தை விட அயல்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பேரீச்சம் பழத்தில்தான் அதீத (more…)

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறு மணமும் மருத்துவ குணங்க ளும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளி தில் கிடைக்கக்கூடியது. சமை யலில் சேர்த்து சாப்பிடும் போது நாம் மிகவும் உதாசீ னமாக தூக்கி எறிந்துவிடுகி றோம். கறிவேப்பிலையை சமையலில் சிதை க்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரண சக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப் பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி சாப்பிடக்கொடுப்ப‍து ஏன்?

பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ் சள்... இப்படி பொங்கலுக்கு பயன்படுகி ன்ற அத்தனை பொருட் களும், வெறுமனே பொருட்கள் மட்டுமல்ல... ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஒவ்வொரு வரம். ஆம்... அவ னை முழுமூச்சாக பாதுகாப்பதில் இந்தப் பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிற து. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகை யின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்'' வார்த் தைகளில் நன்றி தொனிக்கப் பேசுகிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த (more…)

தவிடு நீக்கப்படாத அரிசியில்…

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னி ந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடு களில் மக்களின் அன் றாட உணவாக அரிசி இருக் கிறது. அரிசி உற்பத் தியில் மியான்மர் (பர்மா) முத லிடம் வகிக்கிறது. அது போல் தாய்லாந்து, இலங் கை, இந்தியா போன்ற நாடு களில் அதிகம் விளை கிறது. அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர். அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் (more…)