தேவதாசியின் மீது கொண்ட தீவிர காதலால் சைவ சமையத்திற்கு மாறிய வைணவர்
காளமேகம் திருவரங்கப் பெருமாளின் திருக்கோயில் மடையன் அதா வது சமையல்காரன். அவர் காதல் கொண் டதோ திருவானைக்காவல் தேவதாசியி ன் மீது.
மார்கழி மாதக் குளிரில் புலவருக்கு வருகி ன்றது ஒரு பெரிய இடையூறு. என்ன செய் வார் புலவர். துடித்துப் போனார். ஆமாம். ஒரு மார்கழி மாத இரவிலே புலவர் போகி ன்றார் காதலியின் வீட்டிற்கு பெருமாள் கோயிலின் அக்காரவடிசில் அதிரசம் புளி ச்சாதம் என்று எல்லாவற்றையும் எடுத்து க் கொண்டு. காதலி, கதவு திறக்க மறுக்கின் றார். காளமேகம் அதிர்ந்து போகின்றார். மார்கழி மாதக் குளிர் அவரை வருத்துகின்றது.
காரணம் கேட்கின்றார். அந்தப் பெண்ணோ, கதவைத் திறக்க முடியாது என்கின்றார். காளமேகம் கெஞ்சுகின்றார். அந்தத் (more…)