Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வைத்தியம்

தூக்கம் உங்கள் கண்களை தழுவ வேண்டுமா? இதோ அதற்கான பாத வைத்தியம்.

தூக்கம் உங்கள் கண்களை தழுவ வேண்டுமா? இதோ அதற்கான பாத வைத்தியம். என்ன இது? தூக்க‍த்திற்கும் கண்களுக்கும் சரி தொடர்பிருக்கு ஆனால். தூக்கத்தி ற்கும் பாதத்திற்கும் என்ன‍ சம்பந்தம் என்ற ஒரு (more…)

1 மணிநேரம் வரை விளாம்பழத்தையும் பனைவெல்ல‍த்தை கலந்து வைத்து ஊறிய‌ பிறகு சாப்பிட்டால்

1 மணிநேரம் வரை விளாம்பழத்தையும் பனைவெல்ல‍த்தை கலந்து வைத்து ஊறிய‌ பிறகு சாப்பிட்டால் இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்களில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள் (more…)

தொப்புள் வைத்தியம் – உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது

தொப்புள் வைத்தியம் - உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது தொப்புள் வைத்தியம் - உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது ந‌மது பாரம்பரிய வைத்தியமுறைகள் அத்த‍னையிலும் பக்கவிளைவுக ளோ அல்ல‍து பின் விளைவுகளோ அறவே (more…)

8-10 நாட்களில் 'கொழுப்புத் திசு கட்டிகள்' மறைய_ எளிமையான‌ இயற்கை வைத்தியம்

8-10 நாட்களில் கொழுப்புத் திசு கட்டிகள் மறைய . . . எளிமையான‌ இயற்கை வைத்தியம் 8-10 நாட்களில் கொழுப்புத் திசு கட்டிகள் மறைய . . . எளிமையான‌ இயற்கை வைத்தியம் சிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருக் கும். இதை (more…)

தொப்புளை சுற்றி

தொப்புளை சுற்றி . . . தொப்புளை சுற்றி . . . நாம் உண்ணும் உணவு, சத்துக்களாகவும், கழிவுகளைகாவும் பிரிந்து விடு கின்றன• அந்த (more…)

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு…..!

பாட்டி வைத்தியம் * குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொ டுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயி ற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. * கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. * தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் (more…)

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் ! ! !

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கி றோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன் களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத் துவர்கள். ‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ் வொரு உறுப்பின் நல னையும் பராமரிக்க உதவு கிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்... ‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதை களும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)

காதலுக்கு இனிமை சேர்க்கும் தொடுதலும் உணர்தலும்…

மனைவியோ, காதலர்களோ அவர் களது உறவு வலுவாக இருப் பதற்கு காதலுடன் கூடிய தொடு தல் முக்கிய மானது. ஆனால் நிறையப் பேர் இதில் அதிக அக் கறை காட்டுவதில்லை. ஒவ்வொரு வெற்றி பெற்ற ஜோடி யிடமும் இந்த ரொமான்டிக் தொ டுதல்கள் கண்டிப்பாக இருக்கும். சின்னதாக ஒரு அணைப்பு, கன்ன த்தில் செல்லமாக ஒரு முத்தம், கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது என சின்ன சின்ன இந்த தொடுதல்கள், காதலர்களுக் குள்ளும், கணவன், மனைவிக் குள்ளும் அன்பை வலுப்படுத்தும், காதல் பெருகச் செய்யும். நெருக்கத்தை (more…)

திருமணம் ஆனவரா நீங்கள்? – கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ (திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்)

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதி ச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர் களா? கவலையே வேண் டாம். இந்த சின்ன ட்ரீட் மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினை களும் போயே போச்சு! அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டி ப்பிடி வைத் தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar