Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வைத்த

‘ஹன்சிகா’ இடத்தில் ‘ஆண்ட்ரியா’. . . ! – சிம்புவின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன‍?

‘இங்க என்ன சொல்லுது’ திரைப்படம் நடிகர் சிம்பு, நடிகை மீரா ஜாஸ்மி ன், வி.டி.வி.கணேஷ் உட்பட பலரது நடிப் பில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது நடிகை ஆண் ட்ரியாவும் பிரதான வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. அதா வது ஹன்சிகாவின் இடத்தில் ஆண்டிரியாவை வைத்த‍ சிம்புவின் இந்த மனமா ற்ற‍த்திற்கு என்ன‍ கார ணம்! இது பற்றி நடிகர் கணேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நடிகை ஆண்ட்ரியாவும் தற்போது இந்தப் படத்தில் இணைந்து நடித்து ள்ளார். சிம்புவின் காதலியாக (more…)

அபிநயாவின் நடிப்பில் அசந்துபோய், அவருக்கு தன் வீட்டிலே, விருந்து வைத்த அஜித்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள‍ ஆரம்பம்’ திரை பட த்தைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வீரம்’ திரைப்படம் உருவாகி வருகி றது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவும், விதார்த்துக்கு ஜோடியாக அபிநயாவும் நடிக்க‍விருக் கின்றனர். இவர்களுடன் சந்தானம், காமெடியில் கல க்கியிருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு தமன் இசை யமைக்கிறார். இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா, ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்தாலும், தனது சிற ப்பான நடிப்பாற்றலால் அனைவரையும் (more…)

தன்னை படிக்க‍ வைத்த காதலனை, ஒரே நொடியில் தூக்கியெறிந்த காதலி! – முழு வீடியோ

இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்து, தனது காதலியை படிக்க‍ வைத்த‍ காதலன்!- அந்த காதலனை ஒரே நொடியில் தூக்கியெறிந்த காதலி! இதற்கு பேர்தான் நம்பிக்கை துரோகம், எதில் வேண்டுமானாலு ம் நம்பிக்கை துரோகம் செய்தாலு ம் அதற்கு மன்னிப்பு உண்டு! ஆனால் காதலில் செய்யும் நம்பிக்கை துரோகத் திற்கு என்றென்றும் மன்னிப்பே கிடையாது. காதலிக்கும் ஆண்களுக்கு இந்த (more…)

போலீசாரையே மெய் சிலிர்க்க வைத்த ஆட்டோ டிரைவர்

தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப் பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தர மறுத் த பயணி தவறவிட்ட பணத் தை ஒப்படைத்து, போலீசாரை யே மெய் சிலிர்க்க வைத்துள் ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.   சென்னை போரூரை சேர்ந்த வர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட் டையில் சவாரிக்காக காத்திரு ந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக் கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்ட ணம் பேசி பாலாஜி அவ ரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக் கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இரு ந்த அந்த ந பர் வாடகை தரமறுத்து தகரா று செய்தார்.   சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதா க இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி (more…)

நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ

நிலவின் மீது அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில் குடியேறும் மனிதனின் கனவுக் கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். "கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, "ஜாம் ஜாம் 'ன்னு நில வில வசிப்போம்...' என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ. சென்னை இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், (more…)

மிரளவைத்த அதிரடித்தா​க்குதல் – வீடியோ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் அந்நாட்டு போலிசார் நடத்தி ய அதிரடித் தாக்குதலானது பார் த்துக் கொண்டிருந்த அனைவ ரையும் மிரளவைத்துள்ளது. உணவு விடுதி ஒன்றிற்கு அருகி ல் நின்றுகொண்டிருந்த இனம் தெரியாத நபர் மீதே இந்த தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குத லின் போது அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்க ளால் படமாக்கப்ப ட்டுள்ளது. பனி படர்ந்திருந்த அதிகாலை நேரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் (more…)

போலீசாரை விரட்ட வைத்த கார் ஒட்டுனர்.! – மிரளவைக்கும் வீடியோ

வீதி ஒழுங்கு முறையை மீறி 120Kmph வேகத்தில் வாகன நெரிசலுள்ள வீதியில் சென்ற நபரை போலீசார் கைது செய்து ள்ளனர், 40 நிமிடங்கள் போ லிஸ் வாகனங்கள் மூலம் துரத் தியே இவரை மடக்கிப்பிடித் துள்ளனர். Mark Jones எனப்ப டும் 28 வயது நிரம்பிய இந்த வா லிபரே இத்தகைய விபரீத முயற் சியில் ஈடுபட்டவர். இவரின் வாகனம் ஓட்டும் திறமையப் பார்த்து 18 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது அந்நாட்டு காவல்துறை சாதா ரணமாக இதுபோன்ற காட்சிகள் தமிழ் திரைப்படங் களின் இறுதியில் தான் வரும் இதுவும் (more…)

சீனர்களை ஆட்டம் போட வைத்த “மன்மத ராசா….” பாடல் – வீடியோ

மன்மத ராசா.... சினிமாப் பாடலை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். இளைய்வர்களை மாத்திரம் அன்றி முதியவர் களையும் ஆட்டம் போட வைக்கின்ற பாடல். இப்பாடலுக்கு சீனர்கள் நாட்டியம் ஆடுவார்களானால் எப்படி இருக்கும்? உங்கள் கண்களை திறந்து பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar