Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வௌவால்

வௌவால் ரகசியம் தெரியுமா?

குட்டி போட்டு பால் தருவதால், வௌவால் பறவை இனத்தில் சேர் க்க முடியாது. வவ்வாலுக்கு கண் உண்டு. இரு ந்தாலும் அதற்கு கண் பார்வை த்திறன் தேவையில்லை. வௌவால் "சவுண்டு ரேஞ்சிங்" என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன. மனி தர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை (more…)