Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஷங்கர்

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா? தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான். தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த பிரம்மா. இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன். 1916ஆம் ஆண்டு "கீசக வதம்" என்று இவர் எடுத்தப் மௌன மொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும். அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது. (more…)

ஒரு காலத்தில் ராசி இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்ட நடிகர், தற்போது பல வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர்

1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டே ன் என்னை, மீரா போன்ற படங் களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையா ளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார். திறமை இருந்தாலும் அவருக் கான அங்கீகாரம் கிடைக்கவி ல்லை. இருந்தாலும் முயற்சி யை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம் களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் (more…)

பொன்னர் சங்கர் திரைப்படம் – வீடியோ

கலைஞர் கை வண்ணத்தில் உருவான திரைப்படம் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

பொன்னர்-சங்கர் – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர்தான். ஆனால், அந்த ஷங்கரே இது வரை சரித்தி ரத்தின் பக்கம் ஒதுங்க வில்லை யென்றா லும், சர்வ சாதாரண மாக ஒரு சரித் திரக்கதையை படமா க்கியி ருக்கும் தியா கராஜன் ஷங்க ரையே மிஞ்சும் அளவு க்கு தனது இயக்குநர் முகத் தை அழுத்தமாக பதிய வைத் திருக்கும் படம். ஒவ்வொரு காட்சிகளிலும் பிரமாண்டத்தை கையாண்டு, கலைஞர் கை வண்ணத்தில் உருவான இந்த கதையை திரைப்படம் என்னும் காவியமாக்கி தமிழ் திரையுலகிற்கே (more…)

எந்திரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஷங்கர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என எல்லா பிரம்மாண்டங்களும் இணைந்துள்ளதால் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் எந்திரன். எந்திரன் படத்தின் கதையை அப்படத்தின் ஹிந்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ரஜினி 10 வருடங்கள் கடுமையாக உழைத்து, ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். அதற்கு 'சிட்டி' என்று பெயரிடுகிறார். 'சிட்டி'யை வைத்து நாட்டில் பல நல்ல காரியங்களை செய்து முடிக்க திட்டமிடுகிறார். 'சிட்டி' ஒரு சுவாரஸ்யன். மனிதனைப் போலவே வடிவமைக்கப்பட்ட எந்திரன். 'சிட்டி'க்கு தண்ணீராலோ தீயினாலோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 'சிட்டி' டான்ஸ் ஆடுகிறது, பாட்டு பாடுகிறது, சண்டை போடுகிறது.. எல்லாம் செய்கிறத
This is default text for notification bar
This is default text for notification bar