Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஷேக்ஸ்பியர்

வரலாற்று நாயகர்! – ஷேக்ஸ்பியர்

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனி ச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு 'ழ' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத் துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக் கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்த வர்கள் சிலர். அவர்களுள் தலையாய வர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளு ம் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கியமேதை ஷேக் ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே (more…)

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் சினிமா பிரபலங்கள்

ஜெயராவ் அவர்கள் கூத்து பட்டறை யில் பயிற்சி பெற்ற ஒரு சிறந்த நடிகர். இவர் தியேட்டர் லேப் என்னும் நடிப்பு பயிற்சி பட்டறை உரு வாக்கிவுள்ளார் .இவர் மே மாதம் முதல் வாரத்தில் ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை நடத்த உள்ளார் .இதில் நடிகர் ஆதி, போஸ் வெங்கட், இயக்குனர்கள் மீரா கதிரவன் ,களஞ்சியம்,  திருச்செல் வம், பாரதி மோகன் நடிகை (more…)

அறிவு ஆலயங்களுக்கா இந்த அவல நிலை?

அறிவு வளர்ச்சிக்கான அடையாளமே புத்தகங்கள். அந்தப் புத்தகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் சோ லையே நூலகமாகும். இது மனி த நாகரிகத்தின் தொட்டில்; சிந்த னையாளர்களின் சீரிய பாசறை; அடுத்த தலைமுறையை ஆளா க்கும் குருகுலம்; இதைப் போற் றிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமை மட்டு மல்ல, அனைவரின் கடமையு மாகும்.  அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில் புதிய கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar