
அதுபோன்ற கொடுமை எனக்கும் நடந்துள்ளது – நடிகை ஷரத்தா வேதனை
அதுபோன்ற கொடுமை எனக்கும் நடந்துள்ளது - நடிகை ஷரத்தா வேதனை
மணிரத்னத்தின் காற்று வெளியிடை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப் படத்தில் அஜித்துடன் நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவிய பிறகு உள்நாட்டில் விமான பயணம் இரண்டுக்குமேற்பட்ட முறைகள் மேற்கொண்டதால் தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தான் கல்லூரியில் படிக்கும் போது, பேருந்து பயணத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான, கொடுமைகளை சமூக வலைதளம் ஒன்றில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது;-
“இணையதளத்தில் நான் நிர்பயா வழக்கு தொடர்பான ஒரு தொடரை பார்த்து அதிர்ந்து போனேன். பஸ் பயணத்தில் கூட்டத்