Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்கிப்பிங்

உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்!

• இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும் • ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவை யற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சி யையும், உடலுக்குப் (more…)

தம்பதிகளின் தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி

தம்பதியினருக்கிடையே உள்ள‍ புனிதமான தாம்பத்திய உறவால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியதை சுட்டிக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை ! (இது முழுக்க‍ முழுக்க தம்பதியினருக் கும் அதாவது கணவன் மனைவிக்கும் மட்டுமே படிக்க‍ கூடிய கட்டுரை) இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புக ளையும் சிந்தனைக ளையும் கொண்ட இருவேறு உடல்களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற் படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒரு வர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் (more…)

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!

ஆண்மை குறைவு? ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்ப த்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுற வில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடி க்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந் துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த (more…)

ம‌னச் சோர்வினால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்க‍ப்படும் ஆண்கள் – அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவா ர்கள். சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சி கள் மனச்சோர்வி னால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப் படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனா ல் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவ ரங்கள் வெளிப்படையாகத் தெரியவில் லை என்பதும் உண்மை. என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவ ர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்க ள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மன ச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த (more…)