Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்கூட்டர்

Honda Activa 2019-ல் அப்ப‍டி என்னங்க‌ ஸ்பெஷல் என கேட்பவர்களுக்கு

Honda Activa 2019-ல் அப்ப‍டி என்னங்க‌ ஸ்பெஷல் என கேட்பவர்களுக்கு

ஹோண்டா ஆக்டிவா 2019-ல் அப்ப‍டி என்னங்க‌ ஸ்பெஷல் என கேட்பவர்களுக்கு “Please hold a pin- drop silence” என ஹோண்டா விடமிருந்து வெளி வந்த டீசர்களைப் பார்த்தபோது, அது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவோ புதிய BS-6 ஸ்கூட்டராகவோ இருக்கும் என்றே தோன்றியது. அதற்கேற்ப ''இந்தியாவின் இரண்டாவது BS-6 டூ-வீலர் மற்றும் முதல் BS-6 ஸ்கூட்டர்'' என்ற பெருமையுடன், தனது புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது ‘quiet revolution’ கோட்பாடுகளின்படி, ஹோண்டா களமிறக்கி யிருக்கும் முதல் டூ-வீலராக இது அமைந்திருக்கிறது. இதற்காக மட்டுமே 26 காப்புரிமைகளைப் பதிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 6 வருட வாரன்ட்டியுடன் வெளி வந்திருக்கும் ஆக்டிவா 125, BS-6 அவதாரத்தில் என்ன மாற்றங்களைக் கொண்டிருக்கிறது? டிசைன்: பார்க்க BS-4 மாடலைப் போலவெ இருந்தாலும், புதிய ஸ்கூட்டரை உற்றுநோக்கு

அறிமுகம் – ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர்

ஹோண்டா ஆக்டிவா-ஐ என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரின் விலை ரூ.44,200 ஆகும். எச்ஈடி நுட்பத் துடன் புதிய ஆக்டிவா-ஐ வெளிவந்துள் ளது.  மிக கவர்ச்சிகரமான வடிவமைப்பில் விற்பனைக்கு வந்துள்ள ஆக்டிவா-ஐ 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் டார்க் 8.74 என்எம் ஆகும். ஈக்கோ நுட்பத்துடன் வெளிவந்துள்ளதால் (more…)

அறிமுகம் – யமஹா ரே இசட் ஸ்கூட்டர் !

யமஹா ரே ஸ்கூட்டரினை அடிப்படையாக கொண்ட ஆண்களுக் கான ரே இசட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேவில் இருந்து சில விதமான மாற்றங்க ளை செய்து அறிமுகம் செய்துள்ள து. மேலும் இரண்டு 150சிசி பைக் களை அறிமுகம் செய்துள்ளது. ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஸ்கூ ட்டராக வலம் வருகிறது. இதே ஸ்கூட்டரின் முகப்பு மற்றும் சில மாற்றங்களை செய்து ரே இசட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள் ளது. இதன் எஞ்சின் ரே ஸ்கூட்டரில் (more…)

இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க

மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப் பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.   ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்’ என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்’ இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்’ என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் (more…)

மஹிந்தரா ஸ்கூட்டர் புதுப்பொலிவுடன் . . .

125சிசி திறன் ‌கொண்ட மஹிந்திரா ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள மஹிந்திரா புதிய மாட ல்களை அறிமுகம் செய் வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகி றது. டூரோ ஆர்இசட் ஸ்கூட்ட ருக்கு அடுத்து தற்போது மேம்படுத் தப்பட்ட ரோ டியோ ஸ்கூட்டரை வி ரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. புதி ய ரோடியோவில் 7 பேக் லிட் கலர்கள் கொண்ட டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், டிஜிட்டல் இக்னிஷன் சிஸ்டம் என வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்கள் அதிகம். மேலும், புதிய இசட் வரிசை 124.6 சிசி எஞ்சி னும் ரோடியோவை திறமையாக செயலாற்ற வைக்கும் திறனும் கொண்டுள்ளது..இந்த எஞ்சின் 8.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் . பொருட்களை வைப்பதற்கா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar