"அந்த" நேரத்தில், எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகிறார்கள் தெரியுமா?
ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக் களால் தீண்டுதல் என பலவித தீண்டல்க ள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரி யும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவித மான தீண்டல்களை பெண்கள் விரும்புகி ன்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிற து. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூ றியுள்ளதை படியுங்களேன்.
படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த் தோமா என்று இருப்பதை யாரும் விரும்பு வதில்லை. மெதுவாய் ஒருபார்வை. இன் றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின்மூலமே கேட்டு தெரிந்துகொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து (more…)