ஸ்பாம் (spam)
உங்கள் இமெயில் கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத மெயில்களெல்லா ம் வந்து குவிந்து உங்கள் மெயில் பொக்ஸை நிரப்புவ தைப் பார்த் திருப்பீர்கள்.
நீங்கள் கேட்காமலேயே உங்க ளிடம் பொருட்கள் அல்லது சேவை களை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத மெயில்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத இந் தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) என்பர்.
இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வே ளைகளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிற து.
வர்த்தக நோக்கில் வரும் இந்த ஸ்பாம் மெயில்கள்,
• எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
• நம்ப முடியாத விலைக் கழிவுட பொருட்கள்
• இழந்த இளமைபோ மீட் (more…)