ஸ்பீக்கரில் இவ்வளவு வசதிகளா..!!
ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான அக்சஸரிகள் ஏராளமாக சந்தை யில் குவிந்து கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு ரகத்தில், ஒரு ஸ்டைலில் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் வருகின்றன. அந்த வகையில் பியூர் நிறு வனம் ஐபோன் மற்றும் ஐபோடுக்காக ஒரு பிரத் யோக ஸ்பீக்கரை வடிவ மைத்திருக்கிறது.
இந்த புதிய ஸ்பீக்கருக்கு கான்டூர் 100ஐ ஐடிவைஸ் ஸ்பீக்கர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந் த ஸ்பீக்கர் பார்ப்பதற்கு வித்தியாசமாக அதே நேரத்தில் சூப்பராக இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் ஏராளமான ஐதிங்க்ஸ் மற்றும் நவீன அப்ளிகேசன்களுடன் வருகிறது.
இந்த ஸ்பீக்கர் 20 வாட்ஸ் ஒலியையும் வழங்கக்கூடியது. அதனால் இந்த ஸ்பீக்கரில் அருமையாக இசையைக் கேட்கலாம். அதோடு இந்த ஸ்பீக்கர் எப்எம் வசதியும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்பீக்கரோடு ஹெட்போன் ஜாக், அக்சிலியரி போர்ட் மற்றும் ரிமோ ட் கண்ட்ரோலும் (more…)