Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்பெக்ட்ரம்

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

எங்கு திரும்பினாலும் ஸ்பெக்ட்ரம் என் ற சொல் திரும்பத் திரும்ப காதில் விழு கிறதே! அப்படி என்றால் என்ன?   மின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடி யும் என்று நமக்கொல்லாம் தெரியும். அதேபோல, கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத் திலிருந்தே இரும்பை க் கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்த த்தையும் பற்றி நாம் அறிவோம். ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன் னைச் சுற்றி மின்புலத்தையும், காந்தம் தன்னைச் சுற்றி காந்தப் புலத்தையும் உருவாக்குகிறது. இந்த மின்புலம் அல் லது காந்தப் புலம் தன்னைச் சுற்றியுள்ள (more…)

சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பால் காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு

ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிதம்பரத்தை சேர்க்க கோ ரிய மனு, டிஸ் மிஸ் செய்ய ப்பட்டதால், ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, சற்று நிம்மதி அடைந்துள் ளது. கோர்ட் தீர்ப்புகளால், தொடர்ந்து குட்டுக் கள் வாங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, இந்தத் தீர் ப்பு, தெம்பை அளித் (more…)

சன் குழுத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள்

சன் குழுமத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெ மினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கி யுள்ளது சன் குழுமம். நேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India) என்பதாகும். லைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகிய வற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி லைப் ஆகிய (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முடிவு செய்துள் ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறை கேடாகப் பெற்ற டி.பி. ரியா லிட்டி உரி மையாளர் ஷாகித் ஹுசேன் பல்வாவின் ஸ்வா ன் டெலிகாம் நிறுவனம் (இப்போது இதன் பெய ர் Etisalat DB) தனது துணை நிறு வனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலி ம்ஸ் ஆகியவை மூலமாக (more…)

இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்…!

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...! 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை... 1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற் றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழல். இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட் டின் (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: முக்கியமான “”அந்த 18 கடிதங்களுடன்”” தானே வாதாட ராசா திட்டம்!

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வுள்ள முன்னா ள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, ஸ்பெக் ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரம தர் மன்மோகன் சிங்குக் கும், அவர் தனக்கு எழு திய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகி றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ரா சாவின் ஜாமீன் மனுவை (more…)

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)

கனிமொழி கைதும் திமுகவின் அமைதியும்

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அள வில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங் கினால் கட்சியின் பெயர் மே லும் கெட்டு விடும் என்பதா லும், காங்கிரஸ் மேலும் அதி ருப்தியாகி, கனிமொழி யை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்ப தாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகி றது. திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது (more…)

கனிமொழி கைது: தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர் ட்டில் கனிமொழி ஆஜரா னார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன் று) ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொ ழியின் முன் ஜாமீன் மனு வை தள்ளுபடி செய்து நீதி பதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக் காட் சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப் பட்டு டெல்லியில் உள்ள (more…)

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி: கனிமொழி கைது;

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனி மொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற் றம் சுமத்தப்பட்டி ருந்தது.  ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் (more…)

2g ஸ்பெக்ட்ரம்: கூட்டுக்குழு விசாரணை: பாராளுமன்றத்தில்…

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தகவல் வெளியிட்டது. இந்த இழப்பின் பின்னணியில் யார் -யார் உள்ளார்கள் என்பதை அறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பாராளுமன்ற பொது கணக்கு குழு விசாரித்து வருவதால் கூட்டுக்குழு விசாரணை தேவை இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த (more…)

ஸ்பெக்ட்ரம் விசாரணை: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் . . .

2 ஜி ஸ்பெக்டரம்” விவகாரம் குறித்து விசாரணை நடத்த பாராளு மன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வற்புறுத்தி வருகி ன்றன.   பாராளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது கூட்டுக்குழு கோரிக்கை யை மத்திய அரசு நிராகரி த்தது. இதனால் கூட்டத்தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பாரதிய ஜனதா வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொது கணக்குகுழுவின் விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எனவே பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.   இதற்கிடையே வருகிற 21-ந் தேதி தொடங்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar