Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்பெயின்

பூமியின் அழகை வான்வெளியில் இருந்து 2013-ம் ஆண்டு முதல் ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழ கையும் பார்த்து ரசிக்க முடியும். பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப் பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமா க இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு (more…)

வெற்றுடலில் வைரங்களால் ஆன ஒவியத்தனை வரைந்து உலக சாதனை – வீடியோ

சாதனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாசமான கலைநயத்தினை வெளிப்படு த்துகிறார் ஒரு பெண்மணி. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா அபாட் (mariya abad) என்னும் பெண்மனி தனது வெற்றுடலில் அதிகளவான ஒளிரும் வைரங்களால் ஆன ஒவியத்தனை (more…)

மும்பை தாக்குதலுக்கு உதவி செய்ததாக 8 பேர் கைது: ஸ்பெயின்

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய அதி கோர தாக்குதலுக்கு உதவி செய்ததாக  8 பேர் கொண்ட கும்பல் ஸ்பெயின் பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன• இந்தக் கும்பலில் 7 பேர் பாகிஸ்தானியர்கள், ஒருவர் வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். இவர்கள் 8 பேருக்கும் பாக்கிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் அதி பயங்கரவாத கும்பலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.