Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்மார்ட்போன்

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்

உங்கள் ஸ்மார்ட்போன்... சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - தொழில்நுட்ப குறிப்புக்கள் உங்கள் ஸ்மார்ட்போன்... சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - தொழில்நுட்ப குறிப்புக்கள் உலகளவில் ஸ்மார்ட்போன்கள் உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  (more…)

ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள்

ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள் ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள் மக்க‍ளுக்கு தலைவலி கொடுக்கும் தலையாய பிரச்சனைகளில் இந்த ஸ்மார்ட் போனும் ஒன்று. இந்த‌ (more…)

உங்கள் ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள் (Apps)! – எச்ச‍ரிக்கும் தொழில்நுட்பர்கள்

உங்கள் ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள் (Apps)! - எச்ச‍ரிக்கும் தொழில்நுட்பர்கள் உங்கள் ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள்! - எச்ச‍ரிக்கும் தொழில்நுட்பர்கள் என்ன‍தான் அதிக விலை கொடுத்து கம்பெனி ஸ்மார்ட்போன்களையே வாங்கினாலும், (more…)

ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது ரொம்ப ஈஸிதான். முயற்சி பண் ணலாம் வாங்க..!

ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது ரொம்ப ஈஸிதான். முயற்சி பண் ணலாம் வாங்க..! ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது ரொம்ப ஈஸிதான். முயற்சி பண் ணலாம் வாங்க..! டாய்லெட் பேப்பரில் இருக்கும் கிருமிகளைவிட அடிக்கடி தொடப்படும் மொபைல் போன்களில்தான் (more…)

ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் படங்களை உடனடியாக அச்சிட உதவும் செல் கவர் – தகவல்புரட்சியில் இன்னொரு மைல்கல்

ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் படங்களை உடனடியா க அச்சிட உதவும் செல் கவர் - தகவல்புரட்சியில் இன் னொரு மைல்கல் புகைப்படங்களை உடனடியாக (more…)

ஸ்மார்ட்போன் வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப் பதால் பலரும் அதை (more…)

சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப் (more…)

மெகா பிக்சல் ஸ்மார்ட்போன்

சிக்காகோ சன் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் இருபத்தெட்டு முழுநேர போட்டோகிராஃபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இனி முழுநேர போட்டோகிராஃபர்களுக்குத் தேவை யில்லை, ஐபோன் போட் டோகிராஃபர் களே போதும், அவர்கள் போட்டோக்க ளோடு வீடியோக்களும் எடுத்துத் தரு வார்கள் என்று முடிவுசெய்துவிட்டது அந்நிறுவனம். ஸ்மார்ட்போன்களும் ஐபோன்களும் வந்தபின்னர் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்று. ஸ்மார்ட்போன் கேமராக்களின் அபாரத் (more…)

ஸ்மார்ட்போன்கள் “இவ்வளவு” மின்சாரத்தைக் குடிக்க‍ காரணம் என்ன?

நாளொரு போனும் பொழுதொரு அப்ளி கேஷனுமாக வாடிக்கையாளர் களைத் திணறடிக்கும் மொபைல் போன் துறை, சார்ஜ் போதாமல் நொண்டிக் கொண்டிரு ப்பது பேட்ட ரியில்தான். எந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் போனாக இருந்தாலும், சார்ஜ் நிற்ப தே இல்லை. குழந்தைகளை மறக் காமல் தூக்கிக் கொள்கிறார்களோ இல்லையோ, சார்ஜரை எல்லா இடங்களுக்கும் மூட் டை கட்டுவது தவிர்க்கவே (more…)

கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உதவிய ஸ்மார்ட்போன்! – – வீடியோ

நாற்பது அடி ஆழமான மிகவும் ஒடுங்கிய கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்று தவ றுதலாக விழுந்து விட்டது. செய்வதறியாது திகைத்தவர்களின் இறுதி நேர அற்புத சிந்தனையால் ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவின் உதவியுடன் குழந்தை மீட்கப் பட் டது. இச்சம்பவமாவது (more…)

மொபைலில் எளிதாக யூடியூப் வீடியோ பார்க்க . . .

  யூடியூப் வீடியோவை ஸ்மா ர்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கே ஷன் உருவாக்கப்பட் டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளி யிடப்பட்டுள்ள இந்த அப்ளிக் கேஷனை ஆன்ட்ராய்டு மற்று ம் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத் (more…)

16 மெகா பிக்ஸல் கேமராவுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!

குறைந்த காலத்தில் அதி க வாடிக்கையாளர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நிறுவனம் எச்டிசி என்று பெருமையு டன் சொல்லலாம். டைட் டன்-II என்ற ஸ்மார்ட் போனை எச்டிசி நிறுவன ம் உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிற ந்த பல வசதிகளுடன் வெளிவரும். இது விண்டோஸ்-7 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar