Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி? – விழிப்புணர்வு பதிவு

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி? - விழிப்புணர்வு பதிவு ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி? - விழிப்புணர்வு பதிவு இளைஞர்களின் கையில் இந்தியா என்கிற வாசகம் மறந்து, அனைவரின் கையில் ஸ்மார்ட்போன் என்கிற (more…)

‘ஸ்மார்ட் போனில் உள்ள‍ பாதுகாப்பு அம்சங்களும் அதன் அவசியமும்!

''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்ச ங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்க ளையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப் பட்ட சர்வீஸ் சென்ட ரில் தேவையான (more…)

பர்சனல் கம்ப்யூட்டர் மறைந்துவிடுமா ?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர் , வரும் கா லத்தில் இல் லாமல் போ ய்விடும் எ ன்று பலரு ம் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவ மைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வை த்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தைப் (more…)

பட்ஜெட் விலைகளில் புதிய மாடல் மொபைல் போன்கள்

பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்க ளில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1.எல்.ஜி. ஆப்டிமஸ்2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவ மைக்கப்பட்ட முதல் ஸ்மா ர்ட் போன் இது. இதன் டெக் ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர் ட்ஸ் வே கம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ் டம் இயங்குகிறது. இதன் நான் கு அங்குல அழகிய வண்ண த் திரையில் உங்கள் வீடியோ கிளிப்களைத் தெளி வாகவும் துல்லியமாகவும் பார்த்து ரசிக்கலாம். இதன் பேட்டரியின் திறனும் கூடுதலாக 1500 mAh பவர் கொண்டுள்ளது. P990 Optimus 2X எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன், 6.4 ஜிபி மெமரி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்கலாம். 3ஜி அழைப்பு மற் றும் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா 8 எம்பி திறன் கொ ண்டதாக உள்ளது. முன்புறத்தில் (mor

சாம்சங் கேலக்ஸி எஸ் 2 இந்தியாவில்

சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆண்ட் ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இயங்கு கிறது. 1.2 கிகா ஹெர் ட்ஸ் வேகத்தில் எக்ஸை னோஸ் டூயல் கோர் ப்ராச சர்போ னை இயக்குகிறது. முத லில் வோடபோன் நிறுவன த்தின் வழியாக (more…)

இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய சோனி எரிக்சன்

இரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்க ளை விற்பனைக்கு அறிமு கப் படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ் பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிட ப்பட்டுள்ளன. இவற்றின் அதி க பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள கேமரா க்களில் பயன் படுத் தப்படுகிறது. ஆர்க் மொபைலில் 10.6 செமீ திரை கிடைக்கி றது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். கேமரா 8.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. எக்ஸ்பீரியா பிளே ஸ்மார்ட் போனில், பிளே ஸ்டேஷன் கேம்களை இயக்கலாம். இதில் 4 அங்குல திரையும் 5.1 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற

நோக்கியாவின் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம்

மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டு மின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோ க்கியா உணர்ந்து அதற்கேற் ற வகையில் திட்டங்களை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன் களை விற்பனைக்கு அறிமுகப்படுத் துகிறது. இவற் றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar