Sunday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்மார்ட்

ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள்

உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டுக்கு எளிதா க இல்லை என்பதே (more…)

வேலைகளை ஸ்மார்ட்டாக முடிக்க‍ உதவும் ஸ்மார்ட்டான ஆப்ஸ்கள்

உங்கள் வேலைகளை நீங்கள் ஸ்மார்ட்டாக முடிக்க‍ உதவும் ஸ்மார்ட்டான ஆப்ஸ்கள் எந்த வேலையை எப்படி செய்து முடிக்க (more…)

ஸ்மார்ட்டாக‌ வேலைசெய்யும் ஸ்மார்ட்வாட்ச்!

ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கைக் கடிகாரங்களில் மைக்ரோபோன் வைத்துக் கொண்டு பேசுவது, அதிலி ருந்தே சுடுவது போன்ற சாகசங்க ளை எல்லாம் பார்த்து வியந்திருப் போம். அதெல்லாம் சும்மா கற்பனை என்று நினைக்காதீர்கள். தொழில் நுட்பம் அந்தக் கற்பனைகளுக்கு உரு வம் கொடுத்துக் கொண்டே வருகிற து. லேட்டஸ்ட், ஸ்மார்ட்வாட்ச். அணியக்கூடிய (more…)

ZTE அன்ரோயிட் ஸ்மார்ட் போன்!

பிரபல மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் ZTE நிறுவ மானது sprint நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய வசதிகளை உள்ளடக்கி ய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துகின் றது. Sprint ZTE Quantum எனும் பெயருடன் அறிமுகமாகும் இக்கைப் பேசியானது 5 அங்குல அளவுடைய தும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடு திரையினை (smart touch) உள்ளடக் கியுள்ளது டன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப் படையாகக் கொண்டாகவும் காணப்படு கின்றது. மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Qualcomm Snapdragon S4 Processor பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றுடன் 13 மொக பிக்சல் உடைய (more…)

ஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா?)

ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்ய... 1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை (more…)

இந்தியன் என்று சொல்ல‍டா! தலை நிமிர்ந்து நில்ல‍டா!!

நாம் " இந்தியன் " என்று பெருமை கொள்ளும் வகையில் நிறைய விசயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. * கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டு பிடித்தது   இந்தி யா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர். * கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளு க்கு முன், இந்தியாவில் தட்ச சீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம்  முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறு பதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன. * கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளு க்கு முன், நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும்     (more…)

நோக்கியா என்9 ஸ்மார்ட் போன்

மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற் றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மா ர்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவ னம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக் கிறது. இந்தி யாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர் களுக்குக் கிடைக்கும். இன்டெல் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட என்9 ஸ்மா ர்ட் போன் மட்டுமே, மீகோ சிஸ்டத்தில் இயங்கும் போனாகும். இதில் 16 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவகை போன்கள், முறையே (more…)

ஸ்பைஸ் எம்.ஐ.310

பட்ஜெட் விலையில் அதிக அளவில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி, இச்சந்தையில் நல்லதொரு இடத்தைப் பிடித்த ஸ்பைஸ் நிறுவனம், வளர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பிரிவி லும் தன் பாதத்தைப் பதித்து ள்ளது. அதிக பட்ச விலை ரூ. 7,305 எனக் குறிக்கப்பட்டு வந்து ள்ள ஸ்பைஸ் எம்.ஐ.310 மொ பைல், 3.5 அங்குல அகலத்தில் வண்ணத் திரையினைக் கொண் டுள்ளது. கீழாக ட்ரேக் பேட், வால்யூம் மற்றும் கேமராக்கள் இயக்கத்திற் கென தனி கீகள், மைக்ரோ யு.எஸ்.பி.போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை (more…)

சாம்சங் ஸ்டார் ஸ்மார்ட் மொபைல்

எஸ்5260 என அழைக்கப்படும், சாம்சங் தயாரிப்பான ஸ்டார் ஸ்மார்ட் போன், தற்போது இந்தி யாவில் விற்பனைக்கு வந்துள்ள து. முதலில் அறிமுகமான சாம் சங் ஸ்டார்-ஐ, சில மாதங் களில், ஒரு கோடி என்ற எண்ணிக்கை யைத் தன் விற்பனையில் மேற் கொண்டதால், இந்த போன் மிகவு ம் பிரபலமடைந்தது. இதன் அடு த்த பதிப்பு இப்போது இந்தியாவி ல் அறிமுகமாகியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இல் லை என்றாலும், வழக்கமான டச் விஸ் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டு, இயக்குவதற்கு எளிதா ன போனாக வடிவமைக்கப்பட்டுள்லது. மூன்று அங்குல (more…)

3டி ஸ்மார்ட் போன் வருகிறது

ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில், உலகின் முதல் முப்பரிமாணக் காட்சியுடன் கூடிய ஸ்மார்ட் போனை, எல்.ஜி. நிறுவனம் விரை வில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாரம் பார்சி லோனாவில் நடைபெற இருக் கும் மொபைல் உலக மாநா ட்டில் இது காட்சிக்கு இருக்கும். இந்த போனின் திரையில் காட்டப்படும் முப்பரிமாண காட்சியைக் காண தனி கண் கண்ணாடி தேவை யில்லை. நிடெண் டோ 3டி என்ற தொழில் நுட்பத்திற்கு இணை யான தொழில் நுட்பம் ஒன்று இந்த போனில் பயன்படுத்தப்பட (more…)

டெல் தரும் ஸ்மார்ட் போன்கள்

சென்ற டிசம்பரில், டெல் நிறுவனத்தின் இணைய தளத்தில், டெல் வென்யூ மற்றும் வென்யூ புரோ என இரு மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் கொஞ்சம் வெளியாயின. இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் குறித்து, பல யூகங்களும் வெளியாகி இருந் தன. தற்போது இவை அதிகார பூர்வமாக, டெல் நிறுவன த்தால், இந்தியாவில் விற் பனைக்கு வந்து விட்டன. இவற்றின் அம்ச ங்களை இங்கு காண லாம். டெல் வென்யூ மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது. டெல் நிறுவனம் தன் போன்களுக்கேற்ப உருவாக்கிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar