Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ரீசக்ரம்

வீட்டுபூஜை அறையில் வைக்கக்கூடிய -வைக்கக்கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி

வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் - வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி... வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் - வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி... பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை (more…)

ஸ்ரீசக்ரம் : அதன் சிறப்புக்கள்

ஸ்ரீசக்ரத்தை, ஸ்ரீயந்த்ரம் என்றும் அதைச் சொல்வதுண்டு. 'ஸ்ரீ வித்யா பூஜை'என்றாலே ''ஸ்ரீசக்ரம் வெச்சுப்பூஜை பண்றாளா? ''என்றுதான் கேட்கிறோம். ''ஆமாம் ''என்றே பதில் வரும். எல்லா ஸ்வாமிக்கும் -ஒவ்வொரு ஸ்வாமிக்கும் - ப்ரத்யேகமாக யந்த்ரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை, விஷ்ணு பூஜை என்றெல்லாம் பண்ணுகிறவர்கள் பெரும்பாலும் அந்த மூர்த்திகளுக்கான யந்த்ர ங்கள் வைத்துப் பண்ணுவ தில்லை. ஆலயங்களில் வேணுமானா ல் ஸந்நிதிகளில் விக்ர ஹங்களு க்குக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar