Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ரீதர்

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார்?

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா? தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான். தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த பிரம்மா. இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன். 1916ஆம் ஆண்டு "கீசக வதம்" என்று இவர் எடுத்தப் மௌன மொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும். அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது. (more…)

"வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல்" – வெண்ணிற ஆடை நிர்மலா

  வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற் பட்ட படங்களில் நடித்தார். நிர்மலா வின் சொந்த ஊர் கும்ப கோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக் மணி.   பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்ற த்தில் 'ஜுரி'யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண் டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு 'ஜுரி ' என்று பெயர். செல்வாக்கு மிக்க (more…)

ஜெ. ஜெயலலிதா – வாழ்க்கைக் குறிப்பு

ஜெ. ஜெயலலிதா:  தமிழ் நாட்டு அரசியல் தலை  வரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப் பட நடிகையும் ஆவார். தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநி லம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோட்டை கிராமத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar