Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ரீதிவ்யா

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா… அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில்தான் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்…

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்...  மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்... த‌னது மாறுபட்ட‍ நடிப்பாற்றலால் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த (more…)

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" – நடிகை ஸ்ரீதிவ்யா

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா "நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா வருத்த‍ப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனுடன்ஜோடி சேர்ந் து நடித்து தனது தமிழ்த் திரையுலக (more…)

முதலிரவு என்றதும் பயந்தேன்! – ஸ்ரீ திவ்யா

முதலிரவு என்றதும் பயந்தேன்! - ஸ்ரீ திவ்யா முதலிரவு என்றதும் பயந்தேன்! - ஸ்ரீ திவ்யா அன்புச்செழியன் தயாரிப்பில் எழில் இயக்க‍த்தில் உருவான‌ (more…)

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார்கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! – பின்னணித் தகவல்

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார் கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! - ஸ்ரீ திவ்யாவின் அடுத்த‍ மூவ் ?????? - பின்னணித் தகவல்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறி முகமாகி சிவகார்த்திகேயனுடன் (more…)

சினி பீல்டில் வளர்ந்துவரும் ஒரு நடிகை இதுபோன்று நடப்பது நல்லதல்ல!

புதுமுக நடிகர், நடிகைகள் அறிமுகமாகும்போது பத்திரிகை உள்ளி ட்ட மீடியா நண்பர்களிடம் தனக்கு சப்போ ர்ட் பண்ணுங்க என்று சொல்வது வாடிக் கைதான். ஆனால், ஒரு படம் கொஞ்சம் ஓடி, நல்ல பெயர் எடுத்துவிட்டால் போது ம் அடுத்து அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் தாங்கமுடியாது. அந்த வரிசையில் கொஞ்ச நாளிலே சேர்ந் தவர் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாதவலிபர் சங் கம் படவெற்றியை தொடர்ந்து, கையில் 5 படங்கள் வைத்திருக்கிறார். அதற்குள் தயாரிபாளர்களிடம், அந்த ஸ்டார் ஹோட் டலில்தான் தங்குவேன், சாதாரண ஹோ ட்டல்களில் தங்கமாட்டேன், சம்பளம் இவ் வளவு தரவேண்டும் என்று கறாராக இரு க்கிறார். சமீபகாலமாக இவர் (more…)

"அய்யோ! அவர்கூட நான் எப்படி நடிப்பது?" – பீதியில் நடிகை!

அய்யோ! அவர்கூட நான் எப்படி நடிப்பது? - பீதியில் நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை யடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில் லை. ஆனால், திரையுலகில் அவருக்கு (more…)

சிக்கிய‌ ஸ்ரீதிவ்யா, காப்பாற்ற‍ப் போராடும் விக்ரம் பிரபு!

மனம் கொத்திப்பறவை, தேசிங்கு ரா ஜா போன்ற இரண்டு திரைப்படங்களி ன் மூலம் மீண்டும் சினிமாவில் தனக் கென்று ஓரிடத்தை பிடித்துள்ளார் இய க்குனர் எழில், இவர் வரும் மே மாதம் தொடங்க வுள்ள‍ படப்படிப்பின் புதிய படத்தில் விக்ரம் பிரபுவும் இவருக்கு ஜோடியாக‌ ஸ்ரீதிவ்யாவும் நடிக்க உள் ளார். முழுக்க முழுக்க‍ இது கிராமத்துப் பின் னணியில் தயாராகும் படம். விக்ரம் பிரபுவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ் கர் நடிக்க உள்ளார். இவர் இசைக்குழு வைத்து நடத்தி வருகிறவர். மகனுக்கு விருப்பம் ரியல் எஸ்டேட்டில். இருந்து ம் தந்தைக்காக விக்ரம் பிரபு அவரது இசைக்குழுவில் இணைந்து (more…)

நடிகை ஸ்ரீதிவ்யாவின் மிரட்ட‍லால் பயந்து ஓட்ட‍ம் பிடிக்கும் ரசிகர்கள்

ச‌மீபத்தில் வெளியான வருத்த‍ப்படாத வாலிபர் சங்கம் திரை ப்படத்தில் சிவகார்த்திகேயனும் தமி ழக ரசிகர்களுக்கு புதுமுகமாக அறி முகமான நடிகை ஸ்ரீதிவ் நடித்திருந் தனர். முதல் படத்திலேயே பளிச்செ ன்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீ திவ்யாவைப்பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் வரியைச்சொல்லியே கிண்டல் செய்கிறார்களாம் ரசி கர்கள். ஆனால், அப்படி கேட்கும் சில ரசிகர்களிடம், எங்க அப்பா யாருன்னு தெரியனுமா? என்று (more…)

உற்சாகத்தின் உச்சத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா

அண்மையையில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍ வருத்த‍ப் படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே திரைப் படத்தின் மூலமாக தமிழகத்தின் பட்டிதொ ட்டியெல்லாம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா ஆவார். இத்திரைப்படத்தில் நடித் துக் கொண்டிருந் த போது காட்டு மல்லி, நகர்ப்புறம் ஆகிய இரண்டு திரைப்பட ங்களில் மட்டுமே இவரது கைவசம் இருந் தது. ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங் கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக் கு ஜோடியாக நடித்து பெருவெற்றி பெற் ற‍தால், தற்போது ஸ்ரீதிவ்யாவின் கையில் (more…)

ஸ்ரீதிவ்யாவால் தூக்கி வீசப்ப‍ட்ட‍ ப்ரியா ஆனந்த்

சாட்டை திரைப்படபாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னை யை மையமாகக் கொண்டு உரு வாகும் இன்னொரு திரைப்படம் உருவாகிறது இத் திரைப் ப‍டத்திற்கு பென் சில் என்று பெயரிட்டுள்ள‍ன ர். இதில் ப்ளஸ்-2 மாணவ னாக பிரபல இசையமைப் பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிக் கிறார் இப்படத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது ஆனால், தற்போது அவர் (more…)

இந்த விஷ‌யத்தில் ஸ்ரீதிவ்யாவும், நஸ்‌ரியா நசீமும் ஒரே மாதிரி இருக்காங்க!

திருமணம் என்கிற நிக்காஹ் என்ற திரைப்பட த்தில் தான் நடிகை நஸ்ரியா நஸீம் முதலில் ஒப்பந்த மானார். ஆனால் இந்த திரைப்படம் இன்னு ம் வெளியாக வில்லை. ஆனால் அதற்கு பிறகு அவரது நடிப்பில் உரு வான‌ நேரம் திரைப்படம் வெளியாகி, பெரு வெற்றி பெற்ற‍து. அதில் நடித்த‍ நஸ்‌ரியாவிற்கும் முன்னணி நடிகை என்ற அந் தஸ்த்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar