Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ரீதேவி

பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு – ரசிகர்கள் அதிர்சசி

பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு - ரசிகர்கள் அதிர்சசி பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு - ரசிகர்கள் அதிர்சசி கடநதாண்டு கண் அசைவு மூலம் பிரபலமடைந்த நடிகை பிரியா வாரியர் நடிப்பில் (more…)

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்?

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்? ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்? பொதுவாக ஏனைய எல்லா பெருமாள்களுக்கும் மகாலட்சுமி... திருமாலின் (more…)

சாத்திரப்படி- குளித்தவுடன் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா

சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா? சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா? என்னசார், இது கேள்வி குளித்து முடித்துவுடன், முதலில் முகத்தை துடைத்தால் என்ன‍? முதுகைத் (more…)

மர்மம் விலகியது – ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது.

மர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது. மர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது. கடந்த (24.02.2018) சனிக்கிழமை இரவு துபாயில் நடந்த (more…)

ஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீவிர விசாரணை

ஸ்ரீதேவி கொலையா - தலையில் பலத்த‍ காயம் - துபாய் போலீஸ் தீவிர விசாரணை ஸ்ரீதேவி கொலையா - தலையில் பலத்த‍ காயம் - துபாய் போலீஸ் தீவிர விசாரணை   நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் போலீசார் விளக்கம் அளித்திரு (more…)

ஸ்ரீதேவி மரணம் குறித்து அதிர்ச்சி (புது) தகவல்

ஸ்ரீதேவி மரணம் குறித்து அதிர்ச்சி (புது) தகவல் ஸ்ரீதேவி மரணம் குறித்து அதிர்ச்சி (புது) தகவல் ஒட்டுமொத்த‍ இந்திய துறையுலகை மட்டுமல்லாது சாதாரண பாமர ரசிகர்கள் வரைக்கும் (more…)

பிரம்மனுக்கு அருளிய நாதர்!

முக்தி தரும் தலங்களில் முக்கியமானது காஞ்சி மாநகர். இங்கி ருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்க த்திலிருந்து சோளிங்கர் செல்லு ம் சாலையில் உள்ளது தியாமுக ச்சேரி. தற்போது மருவி சேரிஐய் யம்பேட்டை என்று அழைக்கப் படும் இக்கிராமத்தில் உள்ளது பழைமையான கோதண்டராம ஸ்வாமி திருக்கோயில். பிரம்ம தேவனுக்கு திருமால் பரமபத நாதனாக (more…)

நடிகை ஸ்ரீதேவியி்ன் வீட்டில் பிரபுதேவா

பிரபுதேவா, நடிகை ஸ்ரீதேவியின் மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் வீட் டில் விரைவில் குடியேறவிருக்கிறார்.பிரவுதேவா, போக்கிரி படத்தை இந்தியி ல் சல்மான் கானை வைத்து வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சல்மானு க்கு புத்துயிர் கொடுத்தது. இதையடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தி யில் அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத் தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அட அதுவும் கண்டமேனிக்கு ஓடி, கோடிக்கணக்கில் (more…)

பதினாறு வகையான பாக்கியங்களை அருளும் பதினாறு லட்சுமி

வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ் தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய் வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னை யை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங் கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறு களையும் வழங்கும் வள்ளல் பெருந் தகையான தயாதேவி அன்னை லட்சுமி. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கிய ங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் (more…)

கல்லை நொறுக்கும் மணல் – அகஸ்தீஸ்வரர்

நமது செயல்பாடுகள் எல்லாமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமை யாகப் போராடுகிறோம். ஆனால், பல தடைக் கற் கள் நம்மை மூச்சிறைக்க வைக்கின்றன. இவற்றை யெல்லாம் நொறுக்கித் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளு கிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு (more…)

தனது மூத்த மகள் ஜான்வியை கதாநாயகியாக களமிறக்கும் ஸ்ரீதேவி

சமீபகாலமாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கூடிக் கொண்டே போகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் தமிழ் மட்டுமல்லாது, இந்தியையும் ஒரு கலக்கு கலக்கிய ஸ்ரீதேவி, தனது மூத்த மகள் ஜான்வியை கதா நாயகியாக களமிறக்க முயற்சி கள் மேற்கொண்டு வருகிறார். 1970 - 80களில் தமிழ் மற்றும் இந் தி திரையுலகில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி, பாலி வுட்டுக்கு போன பின்னர், தயாரிப் பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட் டிலானார். ஸ்ரீதேவி-போனிகபூருக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் (more…)

தயாரிப்பாளர்கள் போர்க்கொடி: இசையமைப்பாளருக்கு பங்கு. . .

திரைப்படங்கள் மூலம் வருகிற வருமானத்தில் கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கு 50 சதவீத உரிமை கோருவதை கண்டித்து தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், துணைத் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், அகில இந்திய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar