Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ரீமன்

பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் யார் எந்த 17 பேர் – வெளியானது

பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் யார் எந்த 17 பேர் – வெளியானது

பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் யார் எந்த 17 பேர் - வெளியானது நாளைமுதல் விஜய் டிவியியில் பிக்பாஸ் 3 சீசன் நாளை கோலகலமாக துவங்கவுள்ளது. இதில் யார் கலந்துக்கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் உள்ளது. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல் படி பிக்பாஸ் 3-யில் சரவணன் மீனாட்சி கவீன், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொள்ளவு ள்ளதாக தெரிவித்திருந்தோம். இதையடுத்து தற்போது கலந்து கொள்ளும் 17 பேரின் லிஸ்ட் வெளியாகி யுள்ளது. இதில் திரைப் பிரபலங்களுக்கு மட்டுமின்றி மாடல்களுக்கும் விஜய் டிவி வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இதோ அந்த 17 பிரபலங்களின் லிஸ்ட்…. 1. நடிகை கஸ்தூரி, 2. நடிகை விசித்ரா, 3. நடிகை பூனம் பாஜ்வா, 4. நடிகை சாந்தினி, 5. காமெடி நடிகை மதுமிதா, 6. நடிகர் மோகன் வைத்யா, 7. நடிகர் சக்திசரண், 8. நடிகர் ராதாரவி, 9. நடிகர் பிரேம்ஜி, 10. நடிகர் சந்தான பாரதி, 11. நடிகர் ஸ்

ஏகாதசி விரதம்

கீதா ஜயந்தி! மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகின்றனர். ♣ ஏகாதசி  ஒரு சக்தியே! விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, “ஏகாதசி’ என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி, அவள் உற்பத்தியான தினத்தில், உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார். (more…)

சொர்க்கம் பக்கத்தில்…

நாளை வைகுண்ட  ஏகாதசி! ஏகாதசி விரதமிருந்தாலே போதும். பாவங்களெல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை ஒருபுறம். ஏகாதசியன்று மரணமடைபவர், எத்தகைய பாவியாக இருந்தாலும், அவர் நேராக பரமபதத்துக்குள் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை (more…)