Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ரீ

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் -  புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! – இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! - இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! - இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை கைகேயின் ஆணைப்படி இராமன் துறவறம் பூண்டு வனவாசம் புகுகிறான் உடன் அவனது தம்பி லட்சுமணன் மற்றும் ராமன் மனைவி சீதா ஆகிய இருவரும்  துறவறம் பூண்டு ராமனுக்கு (more…)

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன் மந்திரங்கள்!

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் (more…)

இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்!

இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்! இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்! நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக்கண்டுபிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர். ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் (more…)

ஸ்ரீராமர், லக்ஷ்மணனுக்கு அளித்த மரண தண்டனை! – அதிர்ச்சியான ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமர், தன் தம்பி லக்ஷ்மணனுக்கு அளித்த மரண தண்டனை! - அதிர்ச்சியான ஆன்மீகத் தகவல் ஸ்ரீராமர், தன் தம்பி லக்ஷ்மணனுக்கு அளித்த மரண தண்டனை! - அதிர்ச்சியான ஆன்மீகத் தகவல் ஸ்ரீராமரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவரது எல்லா கஷ்டங்களிலும் கூடவே நின்ற அவரது சகோதரன் லக்ஷ்மணனின் (more…)

ஸ்ரீராமருக்கு, துறவி உரைத்த‍ உண்மை இது! – அரியதொரு ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமருக்கு துறவி உரைத்த‍ உண்மை இது ! அரிய தொரு ஆன்மீகத் தகவல் அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலை யை அறிய எண்ணினார். சாதாரண (more…)

மன வேற்றுமையைப் போக்கி கணவன் – மனைவியை இணைத்து வைக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்

மன வேற்றுமையைப் போக்கி கணவன் - மனைவியை இணைத் து வைக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் நல்ல வெயில்... சோர்வாக நடந்து வந்து கொ ண்டிருந்தாள் கர்ப் பிணியான அந்த செட்டிப் பெண்! தாகம் அவளை வருத்தியது. சோலைக ளும், பயிர்ப்பச்சைகளும் நிறைந்திருந்த போ தும் எங்கும் தண்ணீரைக் காண முடியவில் லை. தாகமும், களைப்பும் வாட்ட, அப்படியே மயக்கமானாள். அங்குக் கோயில் கொண்டிரு ந்த ஈசன், அவள் தாகத்தைத் தீர்க்க எண்ணி னார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வ ளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள் அப்பெண். அந்தப்பெருமான் ‘குலை வணங்கி நாதர்’. தலம், வடகுரங்காடுதுறை. இனி, ஆலயத்துள் நுழைவோம். ஐந்துநிலை கோபுரம். உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் நவக்கிரக சன்னிதி. அடுத்து அம்மன் சன்னிதி. அதன் எதிரில், சிவ னை நோக்கிய நந்தியம்பெருமான். மேலே, ஈசனின் (more…)

சப்த மாதர்களில் ஒருவராக திகழும் “ஸ்ரீவாராஹி” அம்ம‍ன்

அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு. அதாவது அம்பிகையின் நால் வகைப் படைகளுக்கும் சேனாதி பதியாகத் திகழ்பவள் என்று அர்த் தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒரு வரான இவள்...ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி.   நம் மனத்துள் எண்ணங்கள் தோன் றினால் மட்டும் போதாது. அது காரி யமாக, செயலாக மாறவேண்டும் அல்லவா? அப்படி எண்ணத் தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை (more…)

மனசே வியாதிதான்!

லோக வாசனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக்கொண்டு ஒழுங் குக் கெட்டுப்போன நாம் முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்து விட்டு அப்புறந் தான் லோகத்தை விட்ட ஆத்மாவுக்குப் போக வே ண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம் தான் ப்ரஹ்மத்துக்கு முயல வேண்டு ம். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியா கவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்குவம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் போது அப்படிப்பட்ட கர்மத்தையே (more…)

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

தட்சிணாமூர்த்தி, அறுபத்துநான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றா ல் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். தட்சி ணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடு கின்றார்கள். சிவ தலங்களில் (more…)

பக்தருள் மேலான பக்தர் யார் ? – ஸ்ரீ ரமண மகரிஷி

எவன் தன்னையே , கடவுளாகிய சொரூபனிடத்தில் தியாகம் செய்கின்றானோ அவனே சிறந்த பக்திமான் . ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடம் கொடுக்காமல் ஆத்ம நிஷ்டாபரன யிருப்பதே தன் னை ஈசனுக்கு அளிப்பதாகும். ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்கிறார். சகல காரியங் களையும் ஒரு பரமேஸ் வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிற படியால், நாமும் அதற்கு அடங்கி யிராமல் , "இப்படிச் செய்ய (more…)