Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ருதிஹாசன்

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன்

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களிடம், உங்கள் தந்தை கமலஹாசன் அரசியலில் (more…)

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன் டிவியில் சீரிய ல்களில் நடித்தவரும் (more…)

“இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!” – நடிகை ஸ்ருதிஹாசன் அதிரடி குற்ற‍ச்சாட்டு

க‌டந்த இரு மாதங்களுக்கு முன்பு நடிகை சுருதிஹாசன் வீட்டுக் கதவைத் தட்டி மர்ம நப‌ர் ஒருவன் வீட்டுக்குள் புகுந்து அங்கி ருந்த நடிகையும் கமல்ஹாசனின் மூத்த‍ மகளு மான ஸ்ருதிஹாசனை கடுமையாக தாக்கிவிட்டு தலைம றைவானான்.  இந்த தாக்குதலில் அதிர்ச்சிஅடைந்த சுருதி , காவல் துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படை விசா ரணை நடத்திய காவல்துறையினர் அந்த மர்மநப ரை அடையாளம் கண்டு கைது செய் தனர். இதையடுத்து சுருதி ஹாசன் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி மும்பையி ல் வசிக்கும் தனது தாய் சரிகாவுடன் தங்கிக்கொள்ளப்போவதாக கூறப்பட்டது. பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களையும் (more…)

தான் காலூன்ற பிறரது காலை வாரிவிடும் நடிகை ஸ்ருதிஹாசன்

தான் காலூன்ற பிறரது காலை வாரி விடும் நடிகை ஸ்ருதிஹாசன் முயற் சியில் மிகவும் தீவிரமாக இறங்கியுள் ள‍தாக தெரிகிறது. நடிகை தமன்னா வின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து, அந்த திரைப்படத்தில்தான் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜயகாந்த் நடித் து ஹிட்டான ரமணா படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய காந்த் வேடத்தில் (more…)

"வெற்றி என்பது என் கையில் இல்லை!" – நடிகை ஸ்ருதிஹாசன்

  தமிழில் ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்களிலும் தெலுங்கில் ‘பலுபு’ என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். தற்போது பிரபுதேவா இயக்கவிருக்கும் இந்திப் படத்துக்கும் கதா நாய கியாக இவரே ஒப்பந்தமாகியு ள்ளார். இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசனிடம் கேட்ட‍ போது . . .  "நடிகையானது எனது அதிர்ஷ்டம். ஆனால் சினிமாவில் வெற்றி என்பது என் கையில் (more…)

எனக்கு "அதுதான்" அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது – ஸ்ருதிஹாசன்

"3" படத்தில் தனுஷுடன் இணைத்து பேசப்பட்ட‍ ஸ்ருதிஹாசன், இதற்கு முன், சித்தார்த்தை, ஸ்ருதி காதலிப்பதாகவும், இத னால் ஏற்பட்ட‍ நெருக்க‍த்தால், இருவரும் தனியாக ஹைதரா பாத்தில் தனி வீடு ஒன்று எடுத்து வசித்து வருவதாகவும் வதந்தி கள் தீயென  பரவியது. இது போன்ற வ‌தந்திகளுக்கு பதிலளி த்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ருதி கூறி (more…)

சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் விளையாடும் காட்சி – வீடியோ

நடிகர் சூர்யாவுடன் நடிகையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களது மகளுமான ஸ்ருதிஹாசன் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நீங்களும் வெல்ல‍லாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் (more…)

3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில் (more…)

“என்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கிறார்கள்” – நடிகை ஸ்ருதிஹாசன்

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கை யில் முன்னேற முடியாது என்று நடி கை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மான ஸ்ருதி, இப்போது தமிழி ல் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள் ளார். விரை வில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar