Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்ருதி

தான் காலூன்ற பிறரது காலை வாரிவிடும் நடிகை ஸ்ருதிஹாசன்

தான் காலூன்ற பிறரது காலை வாரி விடும் நடிகை ஸ்ருதிஹாசன் முயற் சியில் மிகவும் தீவிரமாக இறங்கியுள் ள‍தாக தெரிகிறது. நடிகை தமன்னா வின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து, அந்த திரைப்படத்தில்தான் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜயகாந்த் நடித் து ஹிட்டான ரமணா படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய காந்த் வேடத்தில் (more…)

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஸ்ருதி

 ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்கள் ஸ்ருதியை தமிழில் முன்னணி நடிகை யாக உயர்த்தியது. இந்தியில் ‘லக்’ படம் ஓடாததால் அங்கு மார்க் கெட் இல்லை. பிரபுதேவா இயக்கு ம் புதிய இந்தி படத்துக்கு கதா நாய கியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள் ளார். பிரபுதேவா இந்தியில் பிரபல இயக் குனராக இருப்பதால் அவர் படத்தி ல் நடிப்பதன்மூலம் இந்தியில் தன து மார்க்கெட் உயரும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளார். இதுவரை ரூ.40லட்சம், ரூ.60லட்ச ம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது (more…)

யார் பெற்ற‍ கல்வி உயர்வானது? உண்மையானது?

1. மாவோயிஸ்டுகளால் கடத்த‍ப்பட்டு விடுவிக்கப்பட்ட‍ முதல் சந்திப் பில் தன் பாதுகாவலர்களின இறப்புபற் றி ஒரு வார்த்தைக்கூடக் கூறாத அலெ க்ஸ் பால் மேனன் ஐ.ஏ.எஸ்.-ன் கல்வி2. நடந்த விபத்திற்கு நான் எந்த விதத் திலும் பொறுப்பல்ல‍ என்று கூறும் இரு முனைவர் பட்ட‍ம் பெற்ற‍வரும், இரண் டு முறை நல் லாசிரியர் விருது பெற்ற‍ வருமான பள்ளித் தாளாளர் முனைவர் விஜயனின் கல்வி3. நாங்கள் சான்றிதழ் வழங்கிய பிறகு டேமேஜ் ஆகி இருக்க‍லாம் என்று அசட்டையாக (more…)

தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப்பேரூந்து விபத்து – பலியான ஸ்ருதி – வெளிவராத தகவல்கள் – வீடியோ

  தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப் பேரூந்து விபத்து - பலியான ஸ்ருதி - வெளிவராத தக (more…)

பள்ளி போக்குவரத்தில் ஓட்டைகள் பல: ஸ்ருதி சொல்லும் சேதி

அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள்... கவனக் குறைவான பெற்றோர் ... அதி வேகமாக செல்லும் பள்ளி வாக னங்கள்... புத்தக சுமையுடன் சிரம ப்பட்டு நெரிசலில் மாண வர்கள் ஏறிக்கொண்டி ருக்கும்போ தே, வேக மெடுக்கும் பஸ்க ள்...பாதுகாப்பில்லாத ரோட்டோர சாக்கடை குழிகள், ஆழ்குழாய் கிணறுகள்...இப்படி பள்ளிக் குழந்தைகளை (more…)

எனக்கு "அதுதான்" அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது – ஸ்ருதிஹாசன்

"3" படத்தில் தனுஷுடன் இணைத்து பேசப்பட்ட‍ ஸ்ருதிஹாசன், இதற்கு முன், சித்தார்த்தை, ஸ்ருதி காதலிப்பதாகவும், இத னால் ஏற்பட்ட‍ நெருக்க‍த்தால், இருவரும் தனியாக ஹைதரா பாத்தில் தனி வீடு ஒன்று எடுத்து வசித்து வருவதாகவும் வதந்தி கள் தீயென  பரவியது. இது போன்ற வ‌தந்திகளுக்கு பதிலளி த்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ருதி கூறி (more…)

தனுஷுக்கு இனி இறங்குமுகமா. . ?

‘3’ ரிலீஸ் ஆனபிறகு தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் தான் தான் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த தனுஷுக்கு அதன் மரண தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சாடிலைட் உரிமையை சேர்க்காமல், வெறுமனே ஏரியா மட்டுமே 37 கோ டிக்கு வியாபாரம் செய்யப்பட்ட ‘3’ படத்தின் மொத்த வசூலே பத்து கோடி யை தாண்டாது என்கிறார்கள். இதற்கு விநியோகஸ்தர்களுக்கு கஸ் தூரி ராஜாதான் பதில்சொல்ல வேண் டுமென்றாலும், படத்தின் தோல்வி, தனுஷை வேறு சில (more…)

3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில் (more…)

மார்ச் 30-ல் “3” ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ் வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘3’. இப் படத்தில் தனுஷ் கதா நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப் பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய ‘கொல வெறி’ பாடல் பிரபலத் தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களி டையே இப்படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீ ஸ் தேதி இப்போது அறிவிக்கப் பட்டுள் ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் (more…)

“என்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கிறார்கள்” – நடிகை ஸ்ருதிஹாசன்

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கை யில் முன்னேற முடியாது என்று நடி கை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மான ஸ்ருதி, இப்போது தமிழி ல் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள் ளார். விரை வில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் (more…)

நான் யார்? – ஸ்ருதி ஹாசன்

சிறு வயதிலேயே அப்பாவுடன் பல இடங்க ளுக்கு செல்வது எனக்கு பிடிக்கும். படப்பி டிப்புக்காக அவர் செல்லும் பல நகரங் களுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஒரு நாடோடி போல என்னை கருதி கொண்டு அலைவதை மகிழ்வாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிப் பதன் மூலம் படப்பிடிப்புக்காக, பல்வேறு இடங்களுக்கு என்னால் பயணப்பட முடிகி றது. இதை சுகமாக அனுபவித்து வருகிறே ன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்விகேட்டு, பதில் சொல்ல வில்லை என்றால் (more…)

ஏழாம் அறிவில் சூர்யாவின் ஜோடி “நாடோடிகள்” அபிநயா!

நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் ஜோடியாகியுள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு பட த்தில். முதலில் இந்த விஷயத்தையே வெ ளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருக தாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது (more…)