Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்லீப்

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்? பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். இந்த நாட்களில் பெண்கள் முன்பக்கும் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் கவிழ்ந்து படுக்கும்போது அவர்கள
கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா? அல்ல‍து பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத‌ சருமம் போய்விடுமா? என்ற அச்ச‍ம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு. என்ன‍ இது உருளைக்கிழங்கா? ஐ அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பலரும், ச்சீ எனக்கு பிடிக்க‍வே பிடிக்காதுப்பா என்று சிற்சிலரும், உருளைக் கிழங்கு வாயு, எனக்கு ஒத்துக்காதுப்பா என்று சிலரும் எண்ணுவதுண்டு. இந்த உருளை கிழங்கு என்பது ஆரோக்கிய உணவு மட்டுமல்ல‍ அழகுக்கான‌ மருந்தும் கூட இந்த உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பிளிச்சிங் தன்மை, அது உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை முற்றிலுமாக மறையச் செய

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஆண்களை விட பெண்கள் மனத்தளவில் மிகவும் உறுதியானவர்கள் மேலும் (more…)

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது

அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... பொதுவாக ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்களைத் தூங்க (more…)

சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால்

சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால் . . . சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால் . . . சீமை இலுப்பை பழம் என்பது தூய தமிழ்ப் பெயர் ஆகும். இதனை ஆங்கி லத்தில் (more…)

தூக்க‍ம் எப்ப‍டி நமக்கு வருகிறது – சில சுவாரஸ்யத் தகவல்களும் சுகமான தூக்க‍த்திற்கான வழிகளும்

தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுக ளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிரு க்கிறார்கள். நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப் பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர் ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே (more…)

தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையினால் . . .

குறட்டை சாதாரணமானதா அல்லது 'ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea ) என்கிற பிரச்னையா என்பதைப் பொருத்தே, அதற்கான சிகிச்சை கள் இருக்கின்றன. அதனால், குறட் டையின் தன்மையைக் கண்டுபிடிப் பதற்கு 'ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் பரி சோதனை முறையை முதலில், மே ற்கொண்டாக வேண்டும். குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையி னால், மூச்சு ஓட்டம் தடைபடுகிற தா? மூளைக்குச் செல்லும் ஆக்சிஜ ன் அளவு குறைகிறதா? இதயத் துடி ப்பில் பாதிப்பு ஏற்படுகிறதா? இப்படி யான கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான விடையைச் சொல்வது தான் 'ஸ்லீப் ஸ்டடி’!    இந்தப் பரிசோதனை மூலம் 'ஸ்லீப் ஆப்னியா பாதிப்புக்கு உள்ளான வர் ஆரம்பக்கட்ட (more…)

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது. சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே... * தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar