Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஸ்வி சேகர்

“நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன்!” – எஸ்.வி. சேகர்

அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்னர் காங்கிரஸில் இணைந்து விலகினார். இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார். சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர், சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றார். இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று பிற்பகல் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar