Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹனிமூன்

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம் நல்ல நாள் பார்த்து, நல்ல ராசி பார்த்து, நல்ல நட்சத்திரம் பார்த்து, நல்ல லக்னம் பார்த்து சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் (கணவன் - மனைவி) கவனத்தில் கொள்ள தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். உடலுறவில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுவது இயல்பு தான் அந்தவகையில் இந்த தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். காலை நேரத்தில் உண்மை

ஹனிமூன் (தேனிலவு) பெயர் வந்த வரலாறு! – சுவாரஸ்யத் தகவல்கள்

HONEY MOON (ஹனிமூன் - தேனிலவு) பெயர் வந்த வரலாறு! - சுவாரஸ்யத் தகவல்கள் ஹனிமூன் (தேனிலவு) பெயர் வந்த வரலாறு! - சுவாரஸ்யத் தகவல்கள் புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று பெயர்வரக் காரணம் திருமணமான (more…)

நிலவுடன் தேனிலவு

இணையம் ஒன்றில் கண்டெடுத்தது தேன்நிலவு என்ற வார்த்தைகள் மேரேஜ் ஆன இளம் தம்பதி களுக்கு ஸ்வீட்டாக இருக் கும். தாம்பத்ய உறவை முதன் முதலாக ஆரம்பிக் கறதுக்கு தனிமையான சூழல், குழப்பம், கவலையி ல்லாத மனசு, எந்த டென் ஷனும் இல்லாமல் அப் ரோச் பண்ணுவதற்கான சூழ்நிலை, இரண்டு மனங் களும் ஒத்துப் போறதுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar