
பட்டைத்தூளில் தேன் கலந்து குழைத்துத் தடவினால்
பட்டைத்தூளில் தேன் கலந்து குழைத்துத் தடவினால்
அழகான, கவர்ச்சியான முகம் இருந்தும் என்ன பயன்? இந்த அழகுக்கு திருஷ்டியாக பருக்கள் வந்து விட்டதே என்று கவலை உங்களுக்கு இனி வேண்டாம். அந்த பருக்கள் மறைவதற்கு இருக்கும் எண்ணற்ற குறிப்புக்களில் இன்று ஒன்றினை இங்கு காண்போம்.
பருக்கள் மீது தேவையான அளவு பட்டைத்தூளில் சிறிதளவு தேன் கலந்து குழைத்துத் தடவி ஒரு 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின்பு சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இப்படியே. 2 மாதங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் வந்த தடம் தெரியாமல் மறைந்து உங்க அழகான, கவர்ச்சியான முகம் அப்படி பொலிவாகும்.
#பரு, #பருக்கள், #பிம்புள், #முகம், #அழகு, #பட்டை, #பட்டைத்தூள், #தேன், #விதை2விருட்சம், ஹனி, #Pimple, #Pimples, #Face, #Beauty, #Pattai, #Pattai_Powder, #Honey, #vidhai2virutcham, #vidhaitovirutcham, seedtotree, seed