Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹன்சிகா மோத்வானி

சின்னக் குஷ்புவுக்காக, பெரிய குஷ்பு செய்யும் வேலையை பாருங்க!

அரசியலில், சினிமா என்று மாறிமாறி தனது பிசியாக இருந்தாலும், தனது வீட்டி ற்கும், குழந்தைகளும், கணவருக்கும், அவ ரது மாமியாருக் கும் செய்யவேண்டிய கட மைகளை தவறாமல் செய்துவருபவர் என் று பெயர் எடுத்த‍வர் நடிகை குஷ்பு, மேலும் வெளியுலகில் வயது வித்தி யாசம் பார்க் காமல் அனைவருடம் நட்பாகவும் அன்பா கவும் பழகு வதுதான் குஷ்புவின் தனி பாணி, இதனால், ஒரு (more…)

குஷ்புவுடன் ஹன்சிகா . . .

ஹன்சிகா மோட்வானியை பார்த்து, நீங்க 'குஷ்பு மாதிரியே இருக் கீங்கய பலரும் சொல்லி, குஷ்பு எப்ப‍டி இருப்பார். அவரை ஒரு முறை நேரில் சந்தித்து ஆசி பெறத்துடித்துக்  கொண்டிருந்த‌ ஹன்சிகா மோத்வானிக்கு குஷ்புவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா என் ன‍?  இருவரும் சந்தித்து, கிட்ட‍ த்ட்ட‍ மூன்று  அல்ல‍ து நான்கு மணிநேரம்  நடந்த சுவாரஸ்ய சந்திப்பின்போது குஷ்பு தனது கையாலேயே சமைத்து ஹன்சிகாவுக்கு விருந்து கொடுத்து ஆச்சர்யத்தில் மூழ்க (more…)

“கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு” – ஹன்சிகா மோத்வானி

நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என் னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்கு றாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோ ன்ற விஷ யங்களை கேட்கும் போது ரொ ம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத் வானி. பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொ டர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினி மாவின் கனவு கன்னியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சி க்கு (more…)

விக்ரமுடன் குத்தாட்டம் போட ஹன்சிகா மறுப்பு

"ராஜபாட்டை" படத்தில் விக் ரமுடன் ஒருபாட்டுக்கு குத் தாட் டம் போட ரூ.1 கோடி தர சம்மதித்தும், அதனை மறுத்து விட்டார் ஹன்சிகா மோ த்வானி. "தெய்வத் திரு மகள்" படத்திற்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக் ரம் நடித்து வரும் படம் "ராஜ பாட்டை". இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடி த்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், (more…)

என்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். – நடிகை ஹன்சிகா மோத்வானி

நடிகர், நடிகையர் மீது அன்பு இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவ ர், இதுபோன்ற செயல்களை விடு த்து அவரவர் வேலையில் கவ னம் செலுத்தினாலே போதுமா னது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை யாக இருப்பவர் நடிகை ஹன்சி கா மோத்வானி. சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திற்குள் நம் பர்-1 நடிகை ரேஞ்சுக்கு (more…)

த்ரிஷாவிற்கு இது 40வது . . ..

அப்படி இப்படின்னு ஒருவழியாக த்ரிஷாவும் நாற்பதை தொ ட்டு விட்டார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண் டுகள் நாயகியாக தாக்குபிடிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில் த்ரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக‌ நடித்துக் கொண் டிருக்கிறார். உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டு க்கோப்பாக வைத்திருக்கும் த்ரிஷா தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் ஜோடியாக (more…)

கார்த்திகாவின் திடீர் விஸ்வரூபத்தால், கலக்கத்தில் ஹன்சிகா, அமலா பால்

கோ' படம் மூலம் 'ஜெய்'ஹோ என்று ராதா மகள் கார்த்திகா பாட ஆரம்பித் திருப்பதால் முதலிடத்திற்கு முட்டிக் கொண்டிருக்கும் சில நாயகிகளிடை யே பீதி கிளம்பியுள்ளதாம். அந்தக் காலத்து முன்னணி நாயகி ராதா. அ வரது மகள் கார்த்திகா. கூடிய விரை வில் இவரும் ஒரு பிசியான நாயகி யாகிவிடுவார் போலத் தெரிகிறது. காரணம், கோ படத்தில் கிடைத்த செமத்தியான பிரேக்கால். சில நேரங் களில் ராதாவின் சாயல் தெரிகிறது. சில நேரங்களில் ராதாவை (more…)

கைமாறிய “வேலாயுதம்”

நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். விஜய் யின் முந்தைய படமான காவ லன் படத்திற்கு அப்போதைய ஆளும் கட்சி, தொந்தரவுகளை கொடுத்தது. படத்தை திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட விடாமல் தடுத் தது வரை சிக்கல்களை சந்தித்த காவலன், எதிர்பார்த்ததை விட வெற்றி யும் பெற்றது. அதனைத் தொடர்ந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar