Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹன்சிகா

மிரட்டிய‌ சிம்பு – பயத்தில் கதறி அழுத ஹன்சிகா

மிரட்டிய‌ சிம்பு - பயத்தில் கதறி அழுத ஹன்சிகா மிரட்டிய‌ சிம்பு - பயத்தில் கதறி அழுத ஹன்சிகா ஹன்சிகா புகைபிடிப்பதுபோல் மஹா என்றதிரைப்படத்தில் ஒருகாட்சி வெளியாகி (more…)

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா… ! – நேரடி காட்சி – ஆச்சரிய வீடியோ

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ பொதுவாக நடிகைகள் என்றாலே பகட்டான வாழ்க்கை வாழ்பவர்களாக (more…)

மேடையில் வைத்து பாடலாசிரியரை திட்டித் தீர்த்த‍ ஸ்ரீப்ரியா!, சிரித்துக்கொண்டு சமாளித்த‍ பாடலாசிரியர்!

மேடையில் வைத்து பாடலாசிரியரை திட்டித் தீர்த்த‍ ஸ்ரீப்ரியா!, சிரித்துக்கொண்டு சமாளித்த‍ பாடலாசிரியர்! மேடையில் வைத்து பாடலாசிரியரை திட்டித் தீர்த்த‍ ஸ்ரீப்ரியா!, சிரித்துக் கொண்டு சமாளித்த‍ பாடலாசிரியர்! சமீபத்தில் முன்னாள்ஹீரோயின் ஜெயப்பிரதாவின் மகன் மற்றும் ஹன்சி கா நடித்த உயிரே உயிரே படத்தின் (more…)

சிம்புவை வெறுப்பேற்ற ஆர்யாவுடன் ஹன்சிகா, ஹன்சிகாவை வெறுப்பேற்ற நயன்தாராவுடன் சிம்பு

சிம்புவை வெறுப்பேற்ற ஆர்யாவின் தோளில் சாய்ந்த‌ ஹன்சிகா, ஹன்சிகாவை வெறுப்பேற்ற நயன்தாராவின் இடுப்பில் கை வைத்த‍ சிம்பு  ஹன்சிகா தனது முன்னாள் காத லரான சிம்புவை கடுப்பேற்றி வரு கிறாராம். ஹன்சிகா சிம்புவை பிரிந்தபிறகு படங்களில் பிசி யாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங் களில் நடித்து வருகிறார். சிங்கி ளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளா ர். இந்நிலையில் (more…)

மீண்டும் காதலர்களான ‘சிம்பு நயன்தாரா’வைப் பற்றி ‘ஹன்சிகா’வின் பளிச் பதில்!

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரை யொருவர் காதலிப்பதாக சில மாதங்க ளுக்குமுன் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் அந்த அறிவிப்பு வந்த வேகத்திலேயே இருவருக் கும் பெரும் பிணக்கு வந்துவிட்டது. காரணம், பழைய காத லியான நயன்தாராவுட ன் சிம்பு மெனக்கெட்டு மீண்டும் ஜோ டி சேர்ந்ததுதான். இதை, தான்விரும் பவில்லை என்று வெ ளிப்படையாக வே சொன்னார் ஹன்சிகா. ஆனாலும் அதை கேட்கிற மூடில் இ ல்லை சிம்பு. நயனுடன் மீண்டும் நெ ருக்கம்காட்ட முனைவதாக அவரைப்பற்றி செய்திகள் வெளி (more…)

“எனக்குப் பிடிச்ச ஹீரோயின் ஹன்சிகா இல்லை!”- நடிகை குஷ்பு அதிரடி

''ஹன்சிகாவை சினிமா இண்டஸ்ட்ரியில் 'சின்ன குஷ்பு’னு சொல்றாங்களே! என்று செய்தியாளர் ஒரு வர் குஷ்புவிடம் கேட்க, சட்டென சட்டென உஷ்ண மாகி, ''அது ஏன் அப்படிச் சொல்ல ணும்? நான் எப்பவும் அப்படி யாரையும் சொன்னது இல் லையே. அவங்கவங்க திற மையை மட்டுமே வெச்சு பாராட்டுங்களே ன். ஏன் இன்னொருத்த வங்களோட கம்பேர் பண்ணணும்? நான் இப் போ எல்லாப் படங்களும் பார்க்கிறது இல்லை .ஹன்சி கா வை எனக்கு பிடிக்காது. நான் பார்த்த வரை (more…)

‘ஹன்சிகா’ இடத்தில் ‘ஆண்ட்ரியா’. . . ! – சிம்புவின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன‍?

‘இங்க என்ன சொல்லுது’ திரைப்படம் நடிகர் சிம்பு, நடிகை மீரா ஜாஸ்மி ன், வி.டி.வி.கணேஷ் உட்பட பலரது நடிப் பில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது நடிகை ஆண் ட்ரியாவும் பிரதான வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. அதா வது ஹன்சிகாவின் இடத்தில் ஆண்டிரியாவை வைத்த‍ சிம்புவின் இந்த மனமா ற்ற‍த்திற்கு என்ன‍ கார ணம்! இது பற்றி நடிகர் கணேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நடிகை ஆண்ட்ரியாவும் தற்போது இந்தப் படத்தில் இணைந்து நடித்து ள்ளார். சிம்புவின் காதலியாக (more…)

நடிகர் சிம்புவை கழட்டிவிட்ட‍ நடிகை ஹன்சிகா – சிம்புவின் இந்த‌ காதலும் ஊத்திக்குச்சு…?!

சிம்பு-ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை அண் மையில் பகிரங்கமாக அறிவித்தனர். விரைவில் இவர்களது திருமணத்தை நடத்திட சிம்புவின் குடும்பத்தினர் நினைத்த‍ போதும், ஹன்சிகாவின் தாயார் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் என்ற ஒரு கன்டீஷனை ஒரே போடாக போட்ட‍தை நீங்கள் அறிந்ததே! சிம்பு-ஹன்சிகா காதலில் தற்போது விரிசல் ஏற்ப ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற் கு பின்னணியில் பிரபல நடிகை ஒருவர் இருப்ப தாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்திருந்த அந்த நடிகை ஹன்ஷிகாவுக்கு போன் (more…)

யாரு யாரை வேட்டையாடப்போறது? சிம்பு ஹன்சிகாவையா? இல்ல‍ ஹன்சிகா சிம்புவையா? – வீடியோ

யாரு யாரை வேட்டையாடப்போறது? சிம்பு ஹன்சிகாவையா? இல்ல‍ ஹன்சிகா சிம்புவையா? என்பதை (more…)

சின்னக் குஷ்புவுக்காக, பெரிய குஷ்பு செய்யும் வேலையை பாருங்க!

அரசியலில், சினிமா என்று மாறிமாறி தனது பிசியாக இருந்தாலும், தனது வீட்டி ற்கும், குழந்தைகளும், கணவருக்கும், அவ ரது மாமியாருக் கும் செய்யவேண்டிய கட மைகளை தவறாமல் செய்துவருபவர் என் று பெயர் எடுத்த‍வர் நடிகை குஷ்பு, மேலும் வெளியுலகில் வயது வித்தி யாசம் பார்க் காமல் அனைவருடம் நட்பாகவும் அன்பா கவும் பழகு வதுதான் குஷ்புவின் தனி பாணி, இதனால், ஒரு (more…)

சிம்புவை அப்செட் ஆக்கிய அவரது புதிய காதலி நடிகை ஹன்சிகா

த‌னது புதிய காதலி ஹன்சிகாவின் பதி லை கேட்ட‍ சிம்பு செம அப்செட்! இதனால் இவர்களது திருமணம் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ள‍து. சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந் தமானபோது ஹன்சிகாவை, அவரது தோழிகள் சிம்புவை பற்றியும், நயன்தாரா விவகாரங்க ளை பற்றி சொல்லி சற்று எச் ச‍ரிக்கையாக இரு எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஹன்சிகா பேச மறுத்தார். படப்பிடிப்பிலும் தனக்கு உண்டான காட்சி களில் நடித்து முடித்த‍தும் நேராக‌ கேரவனுக்குள் (more…)

புதிய திரைப்படத்தில் ‘சின்ன‍ குஷ்பு’வுடன் இணையும் ‘மன்மத ராணி’

திருடா திருடி திரைப்படத்தில் அறிமுகமான சாயாசிங், மன்மத ராசா பாடல் மூலம் பிரபலம் அடைந்தார். பின அதனை தொடர்ந்து நடித்து வெளிவந்த ஜெயசூர்யா, வல்ல‍மை தாராயோ போன்ற படங் களில் நடித்தாலும் இவை இரண்டும் வெற்றிப்படங்களாக அமை யவில்லை. பின் அருள் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமு டன் ஒரு பாட லுக்கும், திருப்பாச்சி திரைப் படத்தில் நடிகர் விஜய் உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.  அதன்பின் அவரை மாய மானார். இதற்கிடையில் சாயா சிங் ஒரு திரைப்படத்தை இயக்கி நடிக்க‍ விருப்ப‍தாக தகவல்கள் வெளியாயின் இருப்பினும் அது வும் வரும் ஆனா வராது என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar