Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹரியானா

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி தமிழை இரண்டாம் மொழியாக ஹரியானா அப்போது அறிவித்ததன் பின்னணி இதுதான்! ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார், மேடையில், தமிழில் பேசுகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே! ஏதாவது ஒரு வழியில் தமிழகத்தில் இந்தியைத் திணிப்பது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்! சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி திகழ வேண்டுமென்று கருத்துக்கூறி பலத்த எதிர்ப்பு கிளம்ப `அதாவது நான் என்ன சொன்னேன்னா…’ என மழுப்பினார். ஆனால், இந்தி மொழியைக் காப்பதற்காகத் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவித்த கதை ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன் வட மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலம் ஹரியானா. இத்தனைக்கும் ஹரியானாவில் 20,000-

நவீன வேளாண்மை தொழில்நுட்பம்

மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளி லிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களை க்கொண்டு விதைமூலம் இனப் பெருக்கம் செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண் டுபிடிக்கப்ப ட்ட இருவேறு புதிய மஞ்சள் ரக ங்களில் "பிரதிபா' என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந் தது. "பிரபா' என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் (more…)

உங்கள் கைபேசி (செல்போன்)-ல் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க . . .

கைபேசி அதாவது செல்போன் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நமது இரண்டு கைகளோடு மூன்றாவது கையாக செல்போன் மாறிவிட்டது. இதனால் நன்மைகள் பல இருந்தாலும் சில தொல்லைகளும் உண்டு செல்போன் வாடிக்கையாளர்களான‌ நம்மில் பலரையும் ஏன் எல்லோரையும் புலம்ப வைக்கும் ஒரே ஒரு  விஷயம் என்னவென்றால், டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் தான். பயனாளர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார். எந்த நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல் நேரம், காலம் இன்றிவரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு ஓரு நல்ல செய்தி, இதுபோன்ற அழைப்புக்களை தடுத்து நமக்கு நிம்மதியை தரும்  திட்டம்தான். எதிர் வரும் 2011 ஜனவரி மாதம் முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் அனைத்தும் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட எண்களில் இருந்தே அமையும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்பதா? அல்லது புறக்கப்பதா?  என்

பெண்களை விலைக்கு வாங்கும் கொடூரம்

பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் கொடுமை ஹரியானாவில் நடக்கிறது. இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தபடியாக ஹிரியானாவில்தான் பெண்கள் மிக குறைவாக இருப்பதால் அருகில் உள்ள பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா, குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1000 முதல் ரூ.100,000- வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்குதல் நடைபெறுகிறது.  இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண் குழந்தைகள்  இடம் பெயர்வதால் மொழி பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அவதிக்கு உள்ளாவதாக ஒரு  தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நல்ல‍ தொழில் தொடங்க நல்ல‍ சூழல் உள்ள‍ நகரங்களின் பட்டியல்

லூதியானா - பஞ்சாப் புவனேஸ்வர் - ஒரிசா கூர்கான்- ஹரியானா அகமதாபாத் -  குஜராத் புது தில்லி - தில்லி ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் கௌஹாத்தி - அஸ்ஸாம் ராஞ்சி - ஜார்கண்ட் மும்பை - மகாராஷ்டிரா சென்னை - தமிழ்நாடு ஹதராபாத் - ஆந்திரா பெங்களூரு - கர்நாடகா நொய்டா - உத்திரபிரதேசம் பாட்னா - பீகார் கொச்சி - கேரளா கொல்கத்தா - மேற்கு வங்கம் இந்தூர் - மத்தியப்பிரதேசம்
This is default text for notification bar
This is default text for notification bar