Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹாசன்

வேதனையில் துடிதுடித்த‍ அக்‌ஷரா ஹாசன் (கமலின் இளையமகள்)

வேதனையில் துடிதுடித்த‍ அக்‌ஷரா ஹாசன் (கமலின் இளையமகள்) வேதனையில் துடிதுடித்த‍ அக்‌ஷரா ஹாசன் (கமலின் இளையமகள்) நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் (more…)

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான் . . .

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான்  . . . அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் தொடங்கி, தொடர்ச்சியாக பல் வேறு வெற்றிப்படைப்புக்களைக் கொடுத்து, ஆறு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த (more…)

தான் காலூன்ற பிறரது காலை வாரிவிடும் நடிகை ஸ்ருதிஹாசன்

தான் காலூன்ற பிறரது காலை வாரி விடும் நடிகை ஸ்ருதிஹாசன் முயற் சியில் மிகவும் தீவிரமாக இறங்கியுள் ள‍தாக தெரிகிறது. நடிகை தமன்னா வின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து, அந்த திரைப்படத்தில்தான் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜயகாந்த் நடித் து ஹிட்டான ரமணா படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய காந்த் வேடத்தில் (more…)

“விஸ்வரூபம்” முழுத் திரைப்படம் – வீடியோ

க‌மல் ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் இந்த விஸ்வரூபம் திரைப் படம் பல்வேறு விஸ்வரூப பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முத லில் டி.டி.எச் விவகாரம், தற்போது சிறுபான்மை சமூகத்தினரை தவ றாக சித்த‍ரிப்ப‍தாக இருக்கிறது என்ற (more…)

"அன்னிய முதலீட்டை வரவேற்கிறேன்" – கமல்ஹாசன்

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (பிக்கி) இன்று சென் னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ஊடகம் மற்றும் கேளிக்கை வர்த்த க கூட்டுக்குழு கூட்டம் நடை பெற்றது. இந்திய சினிமாத் துறை யின் 100 ஆண்டு நிறைவை கொண் டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பிக்கி டைர க்டர் ஜெனரல் டாக்டர் அரபிந்த் பிரசாத்துவக்கி வைத்தார். ஊட கங்கள் மற்றும் கேளிக்கை வர் த்தக கூட்டுக்குழுவின் தலைவ ர் கமல்ஹாசன் வரவேற்புரையாற்றினார். தொலைக்காட்சிகளின் தரவரிசை பற்றிய (more…)

எனக்கு "அதுதான்" அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது – ஸ்ருதிஹாசன்

"3" படத்தில் தனுஷுடன் இணைத்து பேசப்பட்ட‍ ஸ்ருதிஹாசன், இதற்கு முன், சித்தார்த்தை, ஸ்ருதி காதலிப்பதாகவும், இத னால் ஏற்பட்ட‍ நெருக்க‍த்தால், இருவரும் தனியாக ஹைதரா பாத்தில் தனி வீடு ஒன்று எடுத்து வசித்து வருவதாகவும் வதந்தி கள் தீயென  பரவியது. இது போன்ற வ‌தந்திகளுக்கு பதிலளி த்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ருதி கூறி (more…)

சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் விளையாடும் காட்சி – வீடியோ

நடிகர் சூர்யாவுடன் நடிகையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களது மகளுமான ஸ்ருதிஹாசன் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நீங்களும் வெல்ல‍லாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் (more…)

3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில் (more…)

மார்ச் 30-ல் “3” ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ் வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘3’. இப் படத்தில் தனுஷ் கதா நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப் பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய ‘கொல வெறி’ பாடல் பிரபலத் தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களி டையே இப்படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீ ஸ் தேதி இப்போது அறிவிக்கப் பட்டுள் ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் (more…)

“என்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கிறார்கள்” – நடிகை ஸ்ருதிஹாசன்

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கை யில் முன்னேற முடியாது என்று நடி கை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மான ஸ்ருதி, இப்போது தமிழி ல் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள் ளார். விரை வில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் (more…)

நான் யார்? – ஸ்ருதி ஹாசன்

சிறு வயதிலேயே அப்பாவுடன் பல இடங்க ளுக்கு செல்வது எனக்கு பிடிக்கும். படப்பி டிப்புக்காக அவர் செல்லும் பல நகரங் களுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஒரு நாடோடி போல என்னை கருதி கொண்டு அலைவதை மகிழ்வாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிப் பதன் மூலம் படப்பிடிப்புக்காக, பல்வேறு இடங்களுக்கு என்னால் பயணப்பட முடிகி றது. இதை சுகமாக அனுபவித்து வருகிறே ன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்விகேட்டு, பதில் சொல்ல வில்லை என்றால் (more…)

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)