Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹார்மோன்

காதல் ஹார்மோன் லீலைகள் – (செய்தி & வீடியோ)

உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத் தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல் லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?! பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல் லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோ ன்கள் பண்ற (more…)

கருத்தடை வரலாறு

இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒரு வாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது. பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்ட ரீதியற்றதாகவும் இருக் கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட் ட ரீதியான முறை ஒன்றைப் (more…)

கருத்தடையும், கருத்தடை சாதனங்களும்…

எதிர்பாராத கர்ப்பம், கருக்கலைப்பு என்றெல்லாம் கஷ்டப் படாமல் இல்லத்தரசிகள் நிம்ம தியான வாழ்க்கை வாழ, கருத் தடை பற்றிய விழிப்பு உணர்வு அவசியம். அதற்காகத் தான் கருத்தடை சாதனங்கள் பற்றி இங்கு முழுமையான விள க்கம் தருகிறார் சென்னையை ச் சேர்ந்த மகப்பேறு மருத்துவ ர் ஜெயம் கண்ணன். ஆண்கள் பயன்படுத்தக்கூடிய காண்டம் (Condoms) வகைகள், (பெண்களுக்கான காண்டம் இருக்கிறது. ஆனால் நம் நாட் டில் அது நடைமுறையில் இல்லை) அவசர கால கருத்தடை மாத்திரைகள் (Emergency Contraceptive Pills), கருப்பைக்குள் வைக்கிற கருத்தடை சாதனங்களான லூப், காப்பர்-டி மற் றும் கருப்பையில் வைக்கக் கூடிய "லெவொநர்ஜெஸ்ட்ரல்" (Levonorgestrel) சாதனம்.... என தற்போது நிறைய (more…)

இன்பம் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்!

பொதுவாக 12 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரது உட லிலும் மாற்றங்கள் ஏற்பட துவ ங்குகிறது. சிலர் 10 வயதாகு ம்போதே ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி வி டுகிறார்கள். இன்னும் சிலர் விதிவிலக்காக 14 வயதுக்கு மேல் உடல் மாற்றங்களை சந்திக்கிறார்கள். இருவரின் வளர்ச்சிக்கும் வெவ்வேறு ஹார்மோன்கள் தே வைப்படுகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தேவைப்படும். அதேநேரத்தில், ஆண்களுக்கு புரோஜெஸ்டீரான் என்னும் (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம