Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹாலிவுட்

ஒரு தமிழ் நடிகனுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுக்க‍ போட்டிப்போட்ட‍ ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்!

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத் துக் கொண்டாடிய காலகட்டம் அது. ஆனால், (more…)

தனக்கு ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தது பற்றி கமல் . . .

விஸ்வரூபம் படம் மூலம் தான் ஹாலிவுட் வாய்ப்பே கிடைத்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுவரை எந்த ஒரு இந்திய நடிகருக்கும், தமிழருக்கும் கிடைக்காத வாய்ப்பு நம்ம உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கிடைத் து இருக்கிறது. முதன் முறையாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிப்ப தோடு மட்டும் இல்லாமல் அப்படத் தை இயக்கவும் உள்ளார். மேட்ரிக் ஸ், லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப் பாளர் பேரி ஆஸ்போன் இப்படத் தை தயாரிக்கி றார். சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா வை முடித்து சென்னை திரும்பிய கமல், விமானநிலையத்தில் (more…)

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை

1954 ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழ ந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்ப டியாவது அக்குழந்தை யை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந் தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார். ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவி ல்லை. இத்தனைக்கும் (more…)

ஓர் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பாதித்து முதலிடம் பிடித்த‌ ஏஞ்சலினா ஜோலி

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை ஹாலிவுட் கவர்ச்சிக் குயின் ஏஞ்சலினா ஜோலி. இந்த ஆண்டு வெளியான சால்ட், தி டூரிஸ்ட் ஆகிய ஹாலிவுட் பட ங்களில் நடித்ததன் மூலம் நடி கை ஏஞ்சலினா ஜோலி உலகி லேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்ற வரிசையில் இடம் பெறுகிறார். அவர் இந்த ஆண்டு மட்டும் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக் கிறார். இரண்டாவது இடத்தில் நடிகை சாரா ஜெசிகா பார்க்கர் இடம் பெறுகிறார். இவர் தொலைக் (more…)

அப்போது அமலா பால், இப்போது அனன்யா

நாடோடிகளில் அறிமுகமான அனன்யா அதற்குப் பிறகு பலர் அழைத்தும் தமிழக எல்லையை‌த் தாண்டவில்லை. கதை பிடிக்கலையா, கதாநாயகன் பிடிக்க லையா என தலையை பிய் த்துக் கொண்டது தான் மிச்சம். அனன்யா விடமிருந்து எந்தப் பதிலு மில்லை. இந்நிலையில் சைலண்டாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அனன்யா. முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்கிறார். இந்த கூட்டுத் தயா‌ரிப்பின் முதல் படத்தை முருக தாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார். இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் (more…)

அனுஷ்காவிடம் வியந்த கமல் . . .

அனுஷ்காவின் நடிப்‌பை பார்த்து வியந்து போன கமல், தன்னுடைய அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். "அருந்ததீ" படத்தின் மூலம் நடிப்பின் உச்சிக்கு சென்‌ற அனுஷ்கா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதா நாயகர்களுடன் நடித்து, இருமாநில ரசிகர்களையும் தமது அழகால் கட்டிப் போட்டுள்ளார். அனுஷ்காவின் நடிப்பை பார்த்து வியந்து போன நமது உலக நாயகன், தமது அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் கமல் தான். தன்னுடைய சொந்த தயாரிப்பான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படம், மிகுந்த பொருட்ச் செலவில் உருவாக்கப்பட இருக்கிறது. (thanks dinamalar)
This is default text for notification bar
This is default text for notification bar