
மத்திய அரசின் CAA, NPR, NRC – ஓர் அலசல்!
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), National Population Register (NPR), National Register of Citizens (NRC) - ஓர் அலசல்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கம் அளிக்கிறார். உண்மையில் இதனால் வரும் விளைவுகள் என்ன…ஓர் அலசல்!
1935 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான நியூரெம் பெர்க்கில் நாஜி கட்சியின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்ட து. ஜெர்மனியின் 'தூய ரத்தத்தைப்' பாதுகாக்க, புதிய சட்டங்களை அமல்படுத்தியது ஹிட்லரின் அரசு. அதன்படி ஜெர்மன் ரத்தத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க, ஜெர்மானியர்களுக்கும், அவர்களுக்கு இணையான சமூகங்களைச் சேர்ந்தவர் களுக்கும் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் எனவும், ஜெர்மானியர்கள்