Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹெல்த்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெச்சரிக்கைத் தகவல்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெச்சரிக்கைத் தகவல்கள்! - ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெ ச்சரிக்கைத் தகவல்கள்! ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது பொருட்களை வாங்குவதுபோல அல்ல. ஏனெனில், (more…)

உயிரைக் கொல்லும் பாராசிட்ட‍மால்

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந் தை உட்கொண்டுவரும் ஆட்க ளுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தி ன் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள் ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தா லும்கூட மருந்தின் அளவு கூடிப் போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவு செய் துள்ளன என்று அந்நகர (more…)

ஹெல்த் இன்ஷுரன்ஸ் போர்டபிலிட்டி வருகிறது!

மூணு வருஷமா ஒரு கம்பெனியில் இன் ஷூரன்ஸ் பாலிசி போட்டும் 'அந்த வியா திக்கு கிளைம் கிடையாது; இந்த வியாதி க்கு கிடையாது’ ன் னு இழுத்தடிக்கிறாங்க. வேறு கம்பெனியில் பாலிசி எடுத்திருந்தா ல், இந்தத் தொந் தரவு இருந்திருக்காதே...'' - இப்படி புலம்பு பவர்களின் கவலை இனி போகப் போகிறது. நீண்ட நாட்களாக எதிர் பார் த்துக் காத்திருந்த ஹெல்த் இன்ஷூர ன்ஸ் போர்ட பிலிட்டி வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குரிய முறையான சுற்ற றிக்கையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறது காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம். காப்பீட்டு நிறுவனங்களும் இம்முறை இந்தத் திட்ட த்தைச் செயல் படுத்தத் தயார்நிலையில் (more…)