Wednesday, February 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஹேர்

Free Hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு

Free Hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு

Free hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு பெண்களின் கூந்தல் பின்னியிருந்தாலும் அழகு, அதனை அவர்களின் தோலிலும் முதுகிலும் படரவிட்டாலும் அழகுதான். நாள்தோறும் ஃப்ரீ ஹேர் விடும் (கூந்தலை விரித்து போடும்) பெண்களுக்கு, அவர்களின் கூந்தலில் சிக்கு ஏற்பட்டு முடி உதிரும். ஆகவே அத்தகைய நேரத்தில் அந்த பெண்கள் தலைக்குக் குளித்து முடித்தவுடன் பாதி அளவு கூந்தல் உலர்ந்ததும் ஹேர் சீரத்தை (Hair serum) ஸ்கால்ப்பில் படாமல் கூந்தலில் மட்டும் மிருதுவாக தேய்த்து வந்தால், உ்ங்கள் கூந்தலில் சிக்கு ஏற்படாமல் கூந்தல் பாதுகாப்பாக இருப்பதோடு, நீங்கள் பெண்கள் கூந்தலை விரித்து போடும்போது மயில்தோகை போல படர்ந்து அடர்ந்து, பொலிவு வீசும். #கூந்தல், #கேசம், #முடி, #தலைமுடி, #கார்க்குழல், #சிகை, #விரித்த #கூந்தல், #ஹேர், #பெண், #விதை2விருட்சம், #Hair, #Free_Hair, #Girl, #Porn, #vidhai2virutcham
பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால் அழகு இழந்து, கலை இழந்து, கவர்ச்சி இழந்து, பொலிவு இழந்து, முடி உதிர்ந்து, அசிங்கமாக உங்கள் காட்சி அளிக்கிறதா? கவலையை விடுங்க, கீழ்க்காணும் குறிப்பின் படி செய்யுங்க, உங்கள் கூந்தல் எதையெல்லாம் இழந்ததோ அவை அத்தனையையும் மீண்டும் கிடைக்க‍ப்பெறும். பசுப்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தலழகியாக காட்டும். கூந்தல், கேசம், முடி, தலைமுடி, மயிர், ஹேர், பால், பசுப்பால், பசு, விதை2விருட்சம், Hair, Koondhal, Kesam, Thalaimudi, Mayir, Cow Milk, Milk, Cow, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,
உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க

உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க

உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க கருத்த‍ கூந்தலே கவர்ச்சி. அதுவே ஒரு பெண்ணுக்கு அழகைக் கொடுக்கும். அந்த கூந்தலுக்கு 60 நாட்களாக எண்ணெய் தேய்த்துத் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும். கூந்தல், முடி, தலைமுடி, ப்ரௌன், கருமை, கவர்ச்சி, அழகு, எண்ணெய், மசாஜ், விதை2விருட்சம், ஹேர், பின்ன‍ல், ஜ‌டை, Hair, Hairstyle, Brown, Black, Massage , glamour, beauty, Oil, vidhai2virutcham, vidhaitovirutcham, braid,

வறண்டு, உடைந்து, நுனி பிளநது உங்கள் கூந்தல் இருந்தால்

வறண்டு, உடைந்து, நுனி பிளநது உங்கள் கூந்தல் இருந்தால் வறண்டு, உடைந்து, நுனி பிளநது உங்கள் கூந்தல் இருந்தால் பெண்களின் கூந்தல் அழகைக் கண்ட மயில் ஏதோ கார்மேகம் சூழ்ந்து (more…)

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து (more…)

ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால்

ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால்... ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால்... அந்த‌ காலம் முதல் ந‌மது அம்மா அப்பா காலம் வரை எல்லோரும் தலைக்கு (more…)

நிறம் ஏ(மா)ற்றுதல் அட அதாங்க! “ஹேர் கலரிங்”

சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோ ற்றத்தை வேகமாக மாற்று வதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந் தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண் ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கி ன்றன. “ஹேர் கலரிங்’ வகைகள்: ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைக (more…)

கோயில்களில் முடியை காணிக்கையாக செலுத்துவதன் பொருள் என்ன‍ தெரியுமா??

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வே ண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்ப மாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை (more…)