Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ‌

காதுக்கு கம்ம‍ல், கடுக்க‍ண் போட்டுப் பார்த்திருப்போம். ஆனா இங்க பாருங்களே!

வளர்ந்து வரும் உலகம் சில வளர்ச்சிப் படிகளைக் கண்டிருந்தாலும் கூட, அதிக மாக பாதகமான விளைவுகளையே சந்தித்துள்ள து. அபிவிருத்தி அடைந்த நாடுகளாக இருந்தாலும் சரி, அபிவிரு த்தி அடைந்து வரும் நாடுகளாக இருந் தாலும் சரி இந்த விளைவுகளின் தாக் கத்தை உணர்ந்துள்ளன. அதிலும் அதிக மாகப் பெண்கள் தங்களை அழகு படு த்துவதாக எண்ணி, அசிங்கமாகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்க ப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க இங்க ஒரு பெண்ணு எதை எதை போடுதற துன்னு இல்லாம , பல்லி, செல்போன் என்று பலவித விநோதங்களை (more…)

இரயில் மீது விளையாட்டாய் மின் கம்பியை பிடித்த வாலிபர், உயிரிழக்கும் நேரிடை காட்சி – வீடியோ

வாலிபர் ஒருவர் விளையாட்டாய் இரயில் மீது ஏறி நிற்கிறார். பிற பயணிகள் அவரை கீழே இறங் குமாறு வற்புறுத்தியும், அந்த வாலிபர் இவர்களது வற்புறுத்த‍ல்களை மதிக்காமல் இரயில் மீது நடந்து சென்று மின் கம்பி பிடித்த‍தால், மின்சாரம் தாக்கி உயிரழ க்கும் பரிதாப (more…)

சுவாரசியமாக நகரும் இந்த குறும்படம் – வீடியோ

பெண்களிடம் அழகை மட்டும் எதிர்பார்த்து அவளின் காதலை மறுக்கும் ஒரு ஆணை பற்றிய கதையிது ... சுவாரசியமாக நகரும் இந்த குறும் படம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது. எனினும் நல்லதொரு கதையை (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

வீடுகளில் பூச்சிகளை ஒழிக்கணுமா ????

தொல்லை செய்யும் கொசுக்களை ஒழிக்கணுமா? பொதுவாக கொசுக்கள் எப் போ துமே மாலை நேரத்திலு ம், அதி காலை நேரத்திலும் தான் படையெடுக்கும். அந்த நேரத்தில் கதவு, ஜன்னல் எல் லாம் சாத்தி வைத்தால் ஓரள வு கொசுத்தொல்லை குறை யும். அதையும் மீறி நம்மைக் கடித்து தொல்லை செய்யும் கொசுக்களை விரட்ட ஈஸியா ன கொசுவிரட்டி கிச்சனிலேயே (more…)

அடுத்தது நீங்களா??? – வீடியோ

மிகவும் விரைவாக நகர்ந்து செல்லு ம் இக்காலப்பொழுதுகளில் வேலை ப்பளு, மன அழுத்தும், நிம்மதியின் மை என்பன ஏற்படுகின்றது. இதற்கு ஒரே ஒரு மருந்தாக சிரிப்பு மட்டுமே உள்ளது. இவ்வாறான பிரச்சினை களை தீர்ப்பதற்காக பல தொலைக் காட்சிகளில் நகைச்சுவை உணர்வு மிக்க நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. இதில் மிகவும் பிரபலமானது மறைந்து வைத்து (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

ஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா?)

ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்ய... 1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை (more…)

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)