அன்புடன் அந்தரங்கம் (06/01/13): எந்த ஆணின் வலையிலும் விழுந்து, அவனுக்கு ஆசைநாயகியாய் மாறிவிடாதே!
அன்புள்ள அம்மாவுக்கு —
பத்தாம் வகுப்பு முடித்தவுடனே, எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவருக்கு, அப்பா, அம்மா இல்லை; அக்கா மட்டும் உண்டு. நான், என் கணவருடன் சந்தோஷமாக இருந்தேன். எனக் கு குழந்தைகள் பிறந்தன. என் மீதும், என் குழந்தைகள்மீதும், அதிக அன்பு வைத்து, எங்களை நன்கு கவனித்தார். நாங்கள் மகி ழ்ச்சியாக இருந் தோம்.
என்பெற்றோரின் மறைவுக்குபின் , புதிதாக வேறு வீட்டிற்கு வாட கைக்குச் சென்றோம். அங்குள்ள அனைவரிடமும் நன்கு பழகினே ன். அங்கு ஒருபையன், எப்போது ம், "அக்கா அக்கா' என்று வந்து பேசு வான். அவன், ஒருநாள், "நான் உங்களை காதலிக்கிறேன்...' என்று கூறினான். நான் அவனைத் திட்டி, அடித்து அனுப்பினேன். அதை, என் கணவரிடமோ, வேறு யாரி டமோ சொல்லவில்லை. பின், அவன் சில நாட்கள் கழித்து, "சாரி... என்னை (more…)