Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 1 year child get pregnancy

கருத்தரிக்கும் முன் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்

@கருத்தரிக்க ஏற்ற வயதை அடை ந்துவிட்டோமா அல்லது அதைக் கடந்து விட்டேமா? @தாயாகும் பெண்ணிற்கு அம்மை த் தடுப்பூசி போடப்பட்டிருக்கிற தா? @ உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் (more…)

ஒரு வயது குழந்தை கர்பம் (ப‌டங்களுடன்)

ஒரு வயது குழந்தை கர்பம் தரிக்க முடியுமா? ஆனால் மரு த்துவ உலகில் இந்த அதிசயம் இடம்பெற்று உள்ளது. சீனச் சிறுமி மெங்ரூ காங்க். இவரது வயிறு நாளொரு வண் ணமும் பெருத்துக் கொ ண்டே வந்தது. அயல வர்கள் இச்சிறுமி யை தீய சக்தியின் வடிவ மாக பார்த்தனர். சிறுமி பெரிதும் அவஸ்தைப் பட்டார். இவரின் வளர்ப்புப் பெற்றோர் பயந்து விட்டனர். வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் இவரின் வயிற்றில் குழந்தை உள் ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இவரது சொந்த தாய்க்கு உருவானவை இரட்டைச் சிசுக்கள். வளர்கின்றமைக்கு இடம் தேடி இவரின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar