Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 1

நவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method) இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் (more…)

அரங்கத்தையே 1 நிமிடம் திகைக்க வைத்த சுகி சிவம் – நேரடி காட்சி – வீடியோ

அரங்கத்தையே 1 நிமிடம் திகைக்க வைத்த 'சுகி சிவம்' - நேரடி காட்சி - வீடியோ எதிர்மறையை எண்ண‍ங்களை கைவிட்டு, மனிதர்கள் நேர்மறை எண்ண‍ங்களோடு (more…)

5 சிவ தலங்களும் ஐந்து வேளை வழிபாடுகளும் – இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத்தகவல்

5 சிவ தலங்களும்! 5 வேளை வழிபாடுகளும்! - இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத் தகவல் 5 சிவ தலங்களும்! ஐந்து வேளை வழிபாடுகளும்! - இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத் தகவல் சிவதலங்கள் பற்றி நாமறிந்தவகள் சில, நாமறியாதவைகள் பல! அத்தகைய வேளைக்கு (more…)

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் க‌டந்த 8ஆம் தேதி அன்றிரவு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவி ப்பினால் ஏராளமான (more…)

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால்

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . . 1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . . சாத்துக்குடி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ள‍து.  மனித உடலுக் குத் (more…)

1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால்

1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் ...   1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் ...   இருதய பலம் ஏற்பட பசுப் பால், தேன், துளசி இம்மூன்றும் தனித்தனியே எண்ண‍ற்ற மருத்துவ குணங்களை உள்ள‍டங்கியுள்ள‍ன• இருந்தபோதிலும் (more…)

நகைக்கடையின் பகீர் மோசடி! – அம்பலப்படுத்திய தனியார் டி.வி – அதிர்ச்சி காட்சி- வீடியோ

நகைக்கடையின் பகீர் மோசடி! - அம்பலப்படுத்திய தனியார் டி.வி - அதிர்ச்சி காட்சி- வீடியோ நகைக்கடையின் பகீர் மோசடி! - அம்பலப்படுத்திய தனியார் டி.வி - அதிர்ச்சி காட்சி- வீடியோ பெண்களுக்கு குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் அதீத ஆர்வத்தால், (more…)

1 நாளைக்கு 3 மீல்மேக்க‍ர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால்

1 நாளைக்கு 3 மீல்மேக்க‍ர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால் . . . 1 நாளைக்கு 3 மீல்மேக்க‍ர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால் . . . சோயா உருளைகளைத்தான் மீல்மேக்கர் என்று அழைக்க‍ப்பட்டு வருகிற து. இந்த மீல் மேக்க‍ரில் அதிகம் புரதச்சத்தும், வீரியமிக்க‍ (more…)

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . . 2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . . புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினா சேர்த்து சமைத்த‍ உணவை 2 நாளைக்கு 1 முறையாவது (more…)

உலகை உலுக்கிய புகைப்படம்

இந்த இடுகையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள‍ புகைப் படத்தை பார்த்த‍பின், கட்டுரையை முழுமையாக  படிக்க‍வும். ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ? # 2010 பிப்ரவரி மாதம். நியூ யார்க் கில் உள்ள Bronx apartment என்னும் அடுக்கு மாடி குடியிருப் பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்துவிட்டு. அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரே புகை மண்டலம். எல்லோருக்கும் மூச்சுத்திணறல். இன்னொரு பகுதியில் (more…)

வாழ்வில் வெற்றி பெற, நீ உன்னை அறிந்தால்தான் சாத்தியம் – சொல்வேந்தர் சுகிசிவம் அரிய சொற்பொழிவு – வீடியோ

உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் வாழ்வில் வெற்றிபெற எது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar